முட்டை பன்(egg bun recipe in tamil)

#cf9
mini burger கிறிஸ்மஸ்கு சின்ன preparation
முட்டை பன்(egg bun recipe in tamil)
#cf9
mini burger கிறிஸ்மஸ்கு சின்ன preparation
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்களை அளவாக எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் கடாயில் 50 ml நல்லெண்ணெய் ஊற்றி அதில் 1 ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு சிறிதாக நறுக்கியதுச் சேர்க்கவும்
- 3
பின் 2 பெரிய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு, 1 உருளைக் கிழங்கு சிறிதாக நறுக்கியதுச் சேர்க்கவும்
- 4
பின் சிறிதளவு வெங்காயத்தாள், 1/2 ஸ்பூன் மசால்த்தூள், 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்க்கவும் பின் 1 தக்காளிச் சேர்த்து வதக்கி விடவும்
- 5
பிறகு மசால் பச்சை வாசனைப் போகவும் வெங்காயம் தக்காளி வேகவும் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து வேக விடவும்
- 6
பின் பன்னை குறுக்காக வெட்டி விடவும்
- 7
பிறகு தோசைக்கல்லின் 1ஸ்பூன் நெய் சேர்த்து அதில் பன்னை சுட்டு எடுக்கவும் பின் இருப்புறமும் சுடவும்
- 8
பிறகு முன்பு செய்து வைத்த மசாலாவை பன்னிற்குள் வைக்கவும் பின் 1 முட்டையை நீள்வாக்கில் வெட்டி இரண்டு பன்னிற்குள்ளும் வைக்கவும்
- 9
பின் பன்னை மூடி வைத்து பரிமாறவும் இனிப்பு இல்லாத பன்னில் செய்தால் காரம் நன்றாக தெரியும் இனிப்பிலும் பிடித்திருந்தால் செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பட்டர் பன்(Butter bun recipe in tamil)
#LRCமீந்த பன் வைத்து செய்தது இதை தனியாக அனைவராலும் சாப்பிட முடியாது டீ (அ) பாலில் நனைத்து மட்டுமே சாப்பிட முடியும் என்று நினைப்பவர்களின் எண்ணம் மாற இந்த முயற்சி Vidhya Senthil -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. பன் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
-
-
-
முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)
#nutrient1 #book. புரதச்சத்து நிறைந்துள்ள 'முட்டை' முடி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு 70% கேரட்டின் புரதம் தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது. Dhanisha Uthayaraj -
-
-
-
More Recipes
கமெண்ட் (2)