நாட்டுக் கோழி குருமா(nattukoli kurma recipe in tamil)

Rizwana Parveen
Rizwana Parveen @RizwanaRaja2021
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 250 கிராம் வெங்காயம்
  2. 4 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  3. 250 கிராம் தக்காளி
  4. 1 கிலோ நாட்டுக் கோழி
  5. 2உருளைக்கிழங்கு
  6. தலா இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. சிறிதுமல்லி இலை
  9. அரை மூடி தேங்காய்
  10. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சிபூண்டு விழுதை போடவும்.

  2. 2

    இஞ்சிபூண்டு விழுதை நன்கு வதக்கவும். பின் வெங்காயம் அரைத்து அதை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.

  4. 4

    மசாலா தூள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  6. 6

    பின்னர் நாட்டுக் கோழி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.

  7. 7

    நன்கு வதக்கி பின் தண்ணீர் ஊற்றி 6 விசில் விடவும்.

  8. 8

    பி‌ன்ன‌ர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.

  9. 9

    நன்கு கொதித்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.

  10. 10

    சுவையான நாட்டுக் கோழி குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Rizwana Parveen
Rizwana Parveen @RizwanaRaja2021
அன்று

Similar Recipes