சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி உடன் பாசிப்பருப்பு சேர்த்து கழுவி தண்ணீரை வடிகட்டி 6 கப் தண்ணீர் ஊற்றி குழைய வேகவிடவும் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் கரைந்ததும் வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விட்டு இளம் பாகு எடுக்கவும் பின் அரிசி பருப்பு வெந்ததும் வெல்லப் பாகு சேர்த்து ஏலத்தூள் சேர்த்து நெய் விட்டு நன்றாக கிளறவும் பின் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கிளறி கெட்டியானதும் இறக்கவும்
- 2
சுவையான ஆரோக்கியமான சர்க்கரை பொங்கல் ரெடி
Similar Recipes
-
-
-
-
சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#pongal2022அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. இன்பம் பொங்கட்டும்... வளம் பெருகட்டும்... பொங்கலோ பொங்கல்🎉🎊🎉🎊🎉🎊 Tamilmozhiyaal -
-
-
-
-
-
சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது . Shyamala Senthil -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
-
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
-
-
-
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook Chella's cooking -
-
-
தித்திக்கும் சர்க்கரை பொங்கல்(சூரிய பொங்கல்)(sweet pongal recipe in tamil)
#pongal2022 Gowri's kitchen -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15834942
கமெண்ட் (7)