கூட் இம்லி சட்னி(imli chutney recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

மிகவும் எளிமையானது அனைத்து சாட் பொருட்களிலும் இது சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
8 பேர்
  1. 2 கிளாஸ் தண்ணீர்
  2. 50 கிராம் புளிப்பு
  3. 2 மேஜை கரண்டி எண்ணெய்
  4. 1 மேஜை கரண்டி சீரகம்
  5. 1 மேஜை கரண்டி நறுக்கிய இஞ்சி
  6. 100 கிராம் நாட்டுச் சர்க்கரை
  7. 1/2 மேஜை கரண்டி மிளகாய்த்தூள்
  8. 1/4 மேஜை கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் புளி சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும் பின்பு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் இஞ்சி தாளித்து உடன் வடிகட்டிய புளிப்பு நீரை எடுத்து சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு நாட்டு சர்க்கரை மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து சட்னி கன்சிஸ்டன்ஸி வரவரைக்கும் கொதிக்கவிடவும். பின்பு சாட் சேர்த்து சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes