எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
8 பேர்
  1. ¾ கப் மைதா
  2. ¼ கப் கஸ்டர்ட் பவுடர்
  3. ½ டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. ¼ டீஸ்பூன் பேக்கிங் சோடா
  5. ½ கப் பால்
  6. ¼ கப் எண்ணெய்
  7. ½ டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  8. தேவையானஅளவுக்கு கணேஷ் (Ganache)
  9. ¼ கப் துருவின வைட் சாக்லேட்
  10. 3 முட்டை
  11. 1 கப் சர்க்கரை பொடி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முட்டையின் மஞ்சள் கருவை முட்டையின் வெள்ளைக்கருவில் இருந்து பிரிக்கவும். பீட்டரைப் பயன்படுத்தி முட்டையின் வெள்ளைக்கருவை அடித்து, அடிக்கும் போது சிறிது சிறிதாக சர்க்கரை சேர்க்கவும்.

  2. 2

    3 நிமிடம் அடித்த பின் முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணிலா எசன்ஸ், பால் சேர்த்து மீண்டும் அடிக்கவும். மைதா, கஸ்டர்ட் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை வடிகட்டி, சிலிகான் ஸ்பேட்டூலா (அல்லது ஏதேனும் ஸ்பூன்) பயன்படுத்தி கலக்கவும்.

  3. 3

    இப்போது கலவையை ஒரு கேக் பாத்திரத்தில் ஊற்றவும். ஒரு பாத்திரத்தை 10 நிமிடங்களுக்கு பிரிஹீட் செய்யவும். இப்போது கேக் பானை பாத்திரத்தில் வைக்கவும், சமைக்க சுமார் 25-30 நிமிடங்கள் ஆகும். கூடுதல் குவிமாடம் பகுதியை கட் பண்ணவும்.

  4. 4

    இப்போது கனாச்சின் (Ganache) மெல்லிய அடுக்கை தடவி கொள்ளவும் மற்றும் 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இப்போது மீண்டும் ஒரு தடிமனான கனாச்சேயைப் (Ganache) லேயெர் தடவி கொள்ளவும். இப்போது சிறிது துருவிய வெள்ளை சாக்லேட்டை அதன் மீது தூவி விடவும். கஸ்டர்ட் கேக் தயார். Enjoy✨.

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes