பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)

#welcome
நல்ல உணவு பொருட்கள், நல்ல முறையில் உணவு பொருட்களில் உள்ள சத்துக்களை பாது காத்து செய்த சுவை, வாசனை சேர்ந்த புலவ். விட்டமின் D நிறைந்த காளான் .
பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)
#welcome
நல்ல உணவு பொருட்கள், நல்ல முறையில் உணவு பொருட்களில் உள்ள சத்துக்களை பாது காத்து செய்த சுவை, வாசனை சேர்ந்த புலவ். விட்டமின் D நிறைந்த காளான் .
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 3
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 4
குக்கர் பாத்திரத்தில் அரிசி 2 கப் நீர் சேர்த்து 20 நிமிடம் ஊறவைக்க. பின் களைந்து நீர் வடிக்க.
மஷ்ரூம் காம்புகளை நீக்கி வெந்நீரில் சுத்தம் செய்க. காம்புகளை ஸ்டாக் செய்ய உபயோகிக்க. கொதிக்கும் 3 கப் நீரில் காம்புகளை 3 நிமிடம் வைக்க. பின் ஸ்ட்ரைன் செய்க. வடித்த நீர்தான் ஸ்டாக். பின் இதை பிரியானி செய்ய பயன்படுத்துக1 கப் நீரில் பாதாம் ஊற வைக்க. 15 நிமிடங்கள் பின் தோலுரிக்க
குங்குமப்பூவை ஒரு சின்ன கிண்ணத்தில் 1 மேஜைகரண்டி வெந்நீரில் கரைக்க’ நலல நிறம் வரும் - 5
கார்மலைஸ்ட் வெங்காயம்: குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ்பெனில் சூடான 2 மேஜைகரண்டி நெய்யில் மெல்லியதாக சீவிய வெங்காயம் வறுக்க.
பிரியாணி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பெனில் 2 மேஜை கரண்டி நெய் சூடான பின் ஸ்டார் அனிஸ், கிராம்பு, இலவங்கப்பட்டை, பிரின்சி இலை ஏலக்காய், கருன்ச் சீரகம் (பிரியாணி ஜீரா) ஓவ்வொன்றாக சேர்த்து வதக்க-2 நிமிடங்கள். - 6
1 கப் வெங்காயம் சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்க—3 நிமிடங்கள்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க. பச்சை மிளகாய் சேர்க்க. மஞ்சள் பொடி, காஷ்மீரி சில்லி, தேவையானஉப்பு சேர்த்து வதக்க. மஷ்ரூம் சேர்த்து வதக்க. வேகட்டும்.
வதக்கிய காளான் கலவையை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைக்க - 7
பாதாம் பேஸ்ட்:
மிதாமான நெருப்பின் மேல் அதே கடாயில். 1 மேஜைகரண்டி எண்ணை சேர்த்து கொத்தமல்லி,பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு புதினா வதக்க-3 நிமிடங்கள், பிளென்டர் ஜாரில் சேர்க்க, தோலுரித்த பாதாம் சேர்க்க. ½ கப் நீர் சேர்த்து பேஸ்ட் செய்க. - 8
மின்சார குக்கரில் அரிசி கூட பேஸ்ட், காளான் கலவை, பிரியானி மசாலா, ஜாவித்ரி, குங்குமப்பூ, கஸ்தூரி மெதி சேர்க்க. 3 கப் காளான் ஸ்டாக், உப்பு சேர்த்து கிளற. வெண்ணை சேர்த்து மூடி குக்கரை ஆன் செய்க, வெந்திக்கொண்டிருக்கும் பொது நடுவில் ஒரு முறை கிளறி மூடுக
- 9
அரிசி வெந்த பின் குக்கர் அணைந்து விடும். பறிமாறும் தட்டிர்க்கு அல்லது போலிர்க்கு மாற்றுக.
கார்மலைஸ்ட் வெங்காயம், பரவலாக மேலே போடுக
சிகப்பு காப்சிகம் துண்டுகள், கொத்தாமல்லி மேலே தூவி அலங்கரிக்க - 10
30 நிமிடங்கள் ஆன் பின் எல்லா சுவைகளும், வாசனைகளும் ஓன்று சேர்ந்த பின் பரிமாறுக, பொறுமை, நிதானம் வேண்டும். அழகிய சுவையான சத்தான பிரியாணி ருசிக்க, வறுவல், அப்பளம், பச்சடி, பொரியல் கூட பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் புலவ்(coconut pulao recide in tamil)
#CRதேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் பிரியாணி(colourful biryani recipe in tamil)
#BRநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி,. பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ் பிரியாணி
#COLOURS1நல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி,. பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #COLOURS1 Lakshmi Sridharan Ph D -
மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தில் மாதுளம் பழம், ரோஸ்மேரி இரண்டிர்க்கும் தனி இடம் உண்டு. சிகப்பு, பச்சை நிறங்கள் எல்லா இடங்களிலும், சமையலறையும் சேர்த்து. மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் மாதுளை காலம் இது. எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #grand1 Lakshmi Sridharan Ph D -
அவல் பிரியானி(aval biryani recipe in tamil)
#made1எளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் பிரியானி.நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள், இஞ்சி, சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
#kilangu #lunchbox2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு Lakshmi Sridharan Ph D -
சேமியா பிரியானி
#magazine4ஸ்பைஸி, நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
பச்சை நிற காய்கறிகள் புலவ்
#HHபசுமையான நினைவுகள். பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதர் முதல் முதல் தந்த சிகப்பு ரோஜாக்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன.பச்சை நிற காய்கறிகள் ப்ரொக்கோலி, ஜூக்கினி, குடைமிளகாய் சேர்ந்த புலவ். நலம் தரும் பொருட்கள் நல்ல முறையில் சமைத்த புலவ் #HH Lakshmi Sridharan Ph D -
காளான் (மஷ்ரூம்) டம் பிரியாணி
டம் பிரியாணி வட இந்திய பாணியில் தாயாரிக்கும் பிரியாணி. இன்டைரேக்ட் (indirect slow cooking) நிதானமாக பொறுமையாக வேகவைக்க வேண்டும். கடைசி 50% குக்கிங் பொழுது பிரியாணி பாத்திரத்தை நேராக நெருப்பில் வைக்காமல் பிரியாணி வேகவைக்க வேண்டும். #Np1 Lakshmi Sridharan Ph D -
தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)
#ed1இந்த ரெசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே நலன்கள் பல உண்டு. தக்காளி என் தோட்டத்து பொருள். சுவை, சத்து, மணம், அழகிய நிறம், தக்காளியில் உள்ள லைகொபீன் புற்று நோய் குறைக்கும் சக்தி கொண்டது. புலவ் காலை. மதியம். மாலை எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)
கீரை புலவ்; டாப்பிங்க் கார்மலைஸ்ட் வெங்காயம், பன்னீர் துண்டுகள் #jan2 #GA4 #methi #pulao Lakshmi Sridharan Ph D -
-
சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)
#milkகாளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனியான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #milk Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 3-- மஷ்ரூம் புலவ் (Mushroom pulao recipe in tamil)
மஷ்ரூம் ஒன்றில்தான் விட்டமின் D உள்ளது. செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது.. உலகம் முழுவதிலும் சக்கரை வியாதி, obesity சின்ன பசங்களுக்கு ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் உணவில் மஷ்ரூம் சேர்ப்பது அவசியம் லஞ்ச் பாக்ஸ் கலர்புல் (colorfull) ஆக இருக்க வேண்டும். செர்ரி தக்காளிகள், சக்கரை வள்ளிகிழங்கு வறுவல், பச்சடி எல்லாம் சுவையான புலவ் கூட சாப்பிட நன்றாக இருக்கும். #kids3 Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் பிரியானி
சுவையான சத்தான பிரியாணி. இது நான் செய்த பிரியானி. ஹோடலில் நான் பிரியாணி சாப்பிட்டதில்லை. நலம் தரும் காய்கறிகளுடன் நலம் தரும் முறையில் செய்த பிரியாணி. #combo3 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
-
ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)
காளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனிதான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)
#vdஸ்பைசி சீஸ் தக்காளி காளான் சூப்எல்லா பொருட்களூம் நலம் தரும் பொருட்கள். காளான் ஒன்றுதான் விட்டமின் D நிறைந்தது. எலும்பை வலிபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் , நான் எலெக்ட்ரிக் குக்கரில் சூப் செய்தேன் #காளான் Lakshmi Sridharan Ph D -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)
#cbஎளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன். இது ஒரு ஃபிங்கர் லிக்கீங் ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி
#vattaramகார சாரமான வாசனை தூக்கும் ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் ஆனாலும் mogul cuisine ஆதாரம். பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #vattaram Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் அவல் உப்புமா(aval upma recipe in tamil)
#qkஎளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் உப்புமா பிரியானி செய்வது போல செய்தேன். நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
ஃபிங்கர் லிக்கீங் ஸ்பைசி சீசி மஷ்ரூம் பைட்ஸ்(cheesy mushroom bites recipe in tamil)
எளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன் . தோசை இட்லி போல இல்லாமல் இது ஒரு லைட் டிபன் #birthday3 Lakshmi Sridharan Ph D -
பாசந்தி புலவ்(basundi pulao recipe in tamil)
#CHOOSETOCOOK #MY FAVORITE RECIPEநான் ஒரு கிரியேட்டிவ் குக். என் சமையல் அறை என் பரிசோதனை கூடம் தேவையான பொருட்களை எக்ஸ்பெரிமெண்ட் செய்ய எனக்கு விருப்பம், that is why I chose to cook one of my favorite recipes--பாசந்தி புலவ்தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் பால், துருவல். வாசனை திரவியங்கள், ஜாவித்ரி அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் சக்கரை அதிகம் சேர்க்கவில்லை. சுக்கு நலம் தரும் பொருள்; வாசனை எனக்கு பிடிக்கும் Lakshmi Sridharan Ph D -
காய்கறி பிரியாணி (colorful biriyani)
#CF8 # பிரியாணிநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி, பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள் (பச்சை பட்டாணி, உருளை, தக்காளி,பல நிற குடைமிளகாய்கள்) பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
சுவை நிறைந்த கத்திரிக்காய் மசாலா பிரியானி(brinjal masala biryani recipe in tamil)
#made1ஓரு தனி சுவை, தனி மணம், கசுப்புமில்லை, துவரப்புமில்லை, Astringent Taste. A, C, K விட்டமின்கள். உலோக சத்துக்கள்: போடாஷியம், மெக்னீஷியம் . கால்ஷியம், ஆயுர்வேதத்திதில் சக்கரை வியாதிக்கு சக்கரை கண்ட்ரோல் செய்ய உபயோக்கிக்க பயன்படுத்துகிறார்கள்சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் புலவ் (Brussel sprouts pulao recipe in tamil)
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. புற்று நோய் தடுக்கும் சக்தி, விடமின்கள். உலோகசத்துக்கள் நிறைந்தது. சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த புலவ். தேங்காய் பால் , வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள், ப்ரசல் ஸ்பரவுட்ஸ், பாஸ்மதி சோறு கலந்த புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! #GRAND2 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)