எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பேர்
  1. 1/4 கிலோசிக்கன்-
  2. 150 கிராம்சின்ன வெங்காயம்-
  3. சிறிதளவுகருவேப்பிலை-
  4. 1 டீஸ்பூன்மிளகு-
  5. 1 டீஸ்பூன்மல்லி-
  6. 1 டீஸ்பூன்சீரகம்-
  7. 2 டீஸ்பூன்சிக்கன் மசாலா தூள்-
  8. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்-
  9. தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது-
  10. தேவையான அளவுஉப்பு-

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மல்லி, சீரகம், மிளகு சேர்த்து வறுக்கவும். ஆறியதும் அரைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.

  3. 3

    நன்கு வதங்கியதும்அரைத்த விழுது, சிக்கன் மசாலா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி அதனுடன் நன்கு கழுவிய சிக்கனை சேர்த்து கிளறவும். பிறகு சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

  4. 4

    சுவையான மிளகு சிக்கன் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sathiya Priya
Sathiya Priya @sathiyatamil
அன்று

Similar Recipes