ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)

Gomathi
Gomathi @gomathifoods

ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. உருளைக்கிழங்கு
  2. தேவையான அளவுஉப்பு
  3. 200 மில்லி நீர்
  4. தேவையான அளவுமிளகு தூள்
  5. 250 மில்லி சன் பிளவர் ஆயில்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சுடுதண்ணியில் வெட்டி வைத்த உருளைக்கிழங்கை போடவும்

  2. 2

    அத்துடன் உப்பு சேர்க்கவும்

  3. 3

    இரண்டு நிமிடம் பிறகு உருளைக்கிழங்கை வெளியே எடுத்து வைக்கவும்

  4. 4

    ஒரு வாணலில் எண்ணெய் சூடு பண்ணி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போடவும்

  5. 5

    கோல்டன் பிரவுன் ஆன உருளை கிழங்கு வேகும் வரை காத்திருக்கவும்

  6. 6

    பின்பு எடுத்து அத்துடன் உப்பு மிளகுத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் குலுக்கவும்

  7. 7

    உங்கள் பிரஞ்ச் ரைஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gomathi
Gomathi @gomathifoods
அன்று

Similar Recipes