மெது வடை(methuvada recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#pongal2022
பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை...

மெது வடை(methuvada recipe in tamil)

#pongal2022
பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

12-15 நிமிடங்கள்
20 பரிமாறுவது
  1. 1கப் உளுத்தம் பருப்பு
  2. 1ஸ்பூன் மிளகு
  3. 1ஸ்பூன் தேங்காய்
  4. 1ஸ்பூன் இஞ்சி
  5. 1பச்சை மிளகாய்
  6. 2ஸ்பூன் அரிசி மாவு
  7. உப்பு,
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

12-15 நிமிடங்கள்
  1. 1

    உளுத்தம்பருப்பை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற விட்டு மிக்ஸியில் பச்சை மிளகாய் தண்ணி தெளிச்சு நன்கு அரைத்து க்கவும்

  2. 2

    தேங்காயை பல்லு பல்லா நறுக்கி வைத்துக்கவும், இஞ்சி பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக்கவும்

  3. 3

    வடை மாவுடன் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு, அரிசி மாவு கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கை வைத்து கலந்து பிசைந்து விடவும்.. மாவு சப்ப்புடா பஞ்சு போல் இருக்கும்.

  4. 4

    ஸ்டவ்வில் வானலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கையில் தண்ணி தொட்டு வடைமாவை எடுத்து வடை போல் தட்டி சூடான எண்ணையில் போட்டு நன்கு சிவந்து மொறு மொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

  5. 5

    எண்ணெய் குடிக்காமல் வெளியில் நன்கு மொறு மொறுப்பாக்கவும், உள்ளே பஞ்சு போல் மெதுவாகவும், தேங்காய் சுவையுடன் மிக அருமையான மெது வடை...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
I make ulunthu bondo exactly the way you make methu vadai. Only difference is in the shape and also no hole. In methu vadai i do not include coconut. here is my methu vadai

Similar Recipes