வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு.(kilangu koottu recipe in tamil)

#pongal2022
கேரளாவில் இதை காச்சில் கிழங்கு என்று சொல்வார்கள்... இந்த கிழங்கு வைத்து செய்யும் கூட்டுக்கு புழுக்கு என்று பெயர்.... மார்கழி, தை மாதங்கள் தான் இதின் சீசன்...
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு.(kilangu koottu recipe in tamil)
#pongal2022
கேரளாவில் இதை காச்சில் கிழங்கு என்று சொல்வார்கள்... இந்த கிழங்கு வைத்து செய்யும் கூட்டுக்கு புழுக்கு என்று பெயர்.... மார்கழி, தை மாதங்கள் தான் இதின் சீசன்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெத்தல வள்ளி கிழங்கை மேல் தோல் சீவி நன்றாக கழுகி பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கவும்.வயிலட் கலந்த பிங்க் நிறத்துடன் தான் இந்த கிழங்கு வெட்டும்போது இருக்கும்.
- 2
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து கிழங்கை போட்டு முழுகும் அளவு தண்ணி ஊற்றி மஞ்சள்தூள் சேர்த்து மீடியம் ஹீட்டில் வேக விடவும்.
- 3
10 நிமிடத்தில் நன்றாக வெந்து விடும், அதன் பின் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
ஒரு மிக்ஸியில் தேங்காய் துருவல், வர மிளகாய், சீரகம் சேர்த்து கொஞ்சம் கர கரப்பாக தண்ணி விட்டு அரைத்து எடுத்துக்கவும்
- 5
அரைத்த விழுதை வேக வைத்த கிழங்குடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும், கிழங்குக்கு பசை தன்மை உள்ளத்தினால் சீக்கிரத்தில் கெட்டி பெட்டும். ஓன்று சேர்ந்து கெட்டியாக வரும்பொழுது கருவேப்பிலை பிச்சி போட்டு, மேல் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வ ஆப் செய்து கீ ழே இறக்கி விடவும்
- 6
இது மிகவும் ருசியான கூட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்ட வேண்டாம், ஆனால் கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் தான் ஊற்றனும் அப்போது தான் மிக சுவையாக இருக்கும்... சாதத்துடன் தொட்டு சாப்பிடலாம்.. சும்மா கூட ஸ்னாக் மாதிரி சாப்பிடவும் சுவையாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு(vetthala valli kilangu recipe in tamil)
மண்ணுக்குள் மாணிக்கம் என்று அழைக்கப்படும் கிழங்கு வகையாகும். இதில் புரதம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை வேகவைத்து சாப்பிடலாம் என்று தான் நினைத்தோம். ஏனோ திடீரென்று கூட்டு செய்யலாம் என்று ஒரு யோசனை செய்து பார்த்தால் அட்டகாசமான ருசி சாப்பிட சாப்பிட சாப்பிட அமிர்தம் போன்று இருந்தது. Lathamithra -
மர வள்ளி கிழங்கு பொடிமாஸ்(tapioca podimas recipe in tamil)
#YPமர வள்ளி கிழங்கு வாங்கும் போது,வேக வைத்து, அதில்,சிறிதளவு கிழங்கு இவ்வாறு இடித்து பொடிமாஸ் செய்வது அம்மாவின் வழக்கம். பல நாட்களில், காலை சிற்றுண்டியாக இஞ்சி காபியுடன் சாப்பிட்டுள்ளோம். இன்றும் அம்மா வீடு போனால்,இது செய்து தருவார்கள். Ananthi @ Crazy Cookie -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
-
மரவள்ளி கிழங்கு கார தோசை..(Spicy Tapioca dosa recipe in tamil)
#dosaமரவள்ளி கிழங்கு வைத்து காரசாராமான தோசை செய்துள்ளேன்.. Nalini Shankar -
சுவையான சேனை கிழங்கு தோரன்(senaikilangu thoran recipe in tamil)
#YP -சேனை கிழங்கை வைத்து சாதத்துடன் தொட்டு சாப்பிட கூடிய ருசியான தோரன்... Nalini Shankar -
-
சக்கரை வள்ளி கிழங்கு உருளை கிழங்கு புலவ்/ sakarai valli kilangu recipe in tamil
#kilangu #lunchbox2 நலம் தரூம் கிழங்குகள்: சக்கரை வள்ளி கிழங்கு, உருளை. நார் சத்து, உலோகசத்து ஏராளம். நோய்தடுக்கும் சக்திக்கும். ஆரோக்கியத்திரக்கும் பேர் போனவை. ம சுவைக்கும், சத்துக்கும் பேர் போன கிழங்குகள். உலக மக்கள் அனைவரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் கலந்த சுவையான சத்தான புலவ். ருசி, மணம், உடல் நலம்--இந்த ரேசிபி குறிக்கோள். லன்ச் பாக்ஸ்க்கு ஏற்ற ஒரு முழு உணவு Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக். கிழங்கு, பாதாம் பால், தேங்காய் பால், ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் சேர்ந்த ருசியான, சத்தான மில்க் ஷேக். ஆராய்ச்சியாளர்கள் பசும்பால், சக்கரை நல்லதில்லை என்று சொல்வதால் அவைகளை சேர்க்கவில்லை, வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)
#tkஅம்மா செய்வது போல செய்தேன். வெங்காயம், பூண்டு அம்மா சேர்க்கமாட்டார்கள்; இவைகள் மற்ற காய்களுக்கு இயற்கையாக இருக்கும் ருசி, வாசனை மறைத்து விடுகின்றன என்று அம்மா சொல்வார்கள். நலம் தரும் கிழங்கு. மலச்சிக்கலை தடுக்கும். cholesterolகுறைக்கும், ஏகப்பட்ட உலோக சத்துக்கள் இந்த உலோக சத்துக்கள் கூர்மையான ஞாபக சக்திக்கும், concentration power.—இரண்டிர்க்கும் அவசியம். இதில் இருக்கும் ‘Diosgenin’ கேன்சர் தடுக்கும். சக்கரைவியாதியை தடுக்கும். விட்டமின் C அதிகம் இங்கே எனக்கு ஃபிரெஷ் கிழங்கு கிடைப்பதில்லை . வ்ரோஜன் தான் கிடைக்கும் Lakshmi Sridharan Ph D -
-
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)
#KR - keeraiபொன்னாங்கண்ணி கீரை பச்சை, சிவப்பு என்று இரண்டு விதத்தில் கிடைக்கிறது,..இங்கே நான் பச்சை பொன்னாங்கண்ணி கீரை வைத்து சுவையான கூட்டு செய்திருக்கிறேன்.... இந்த கீரையை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொண்டால் தலை முடி வளர்ச்சிக்கும் ,கண்னுக்கும் மிகவும் நல்லது...... Nalini Shankar -
-
சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2 Lakshmi Sridharan Ph D -
முடவட்டான் கிழங்கு சூப் 🥣🥣(mudavattan kilangu soup recipe in Tamil)
மூட்டுவலி போக்க மற்றும் எலும்புக்கு சத்தை தரும் சூப்.ஆட்டுக்கால் கிழங்கு மற்றும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். Sharmi Jena Vimal -
பலா கொட்டை சிவப்பு கீரை கூட்டு(palakkottai sivappu keerai koottu recipe in tamil)
#birthaday1நான் கேரளாவில் அம்மாவீட்டிற்கு போக்கும்போது எப்பொழுதும் அம்மா எனக்கு பிடித்த இந்த கூட்டு பண்ணி தருவாங்க...அம்மாவுக்கும் பிடித்தமானபிடித்தமானதால் நான் செய்துள்ளேன்...... Nalini Shankar -
-
#சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
#ebook Jayasakthi's Kitchen -
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
புடலங்காய் கடலைப்பருப்பு கூட்டு (Pudalankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 BhuviKannan @ BK Vlogs -
கிழங்கு வடை in two shapes(kilangu vadai recipe in tamil)
#cf6என்னுடைய முயற்சி இந்த கிழங்கு வடை..என் மாமியார் செய்வதையும் u tube வீடியோவில் சிலது பார்த்தும்,என்னுடைய ஐடியா படியும் சில மாற்றங்கள் செய்து செய்தேன்.மிகவும் அருமையாக வந்தது. எண்ணெய் அதிகம் இழுக்கவில்லை.அதே சமயம் மிகவும் சுவையாக இருந்தது.நிறைய உணவு வகைகளை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே இருந்தாலும்,இந்த குக் பாட் தமிழ் லிங்கில் சேர்த்த பிறகு தான் அதை செயலாக்க முடிந்தது.அதுவும் இல்லாமல் இந்த குக் பாடில் சேர்வதற்கு முன்பே வகை வகையாக செய்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் பேஸ்புக்கில் போட்டோஸ் போடுவேன். எங்கு சென்றாலும் சில பேர் அருமையாக சமைகிறீர் கள் என்று சொல்வார்கள்.ஆனால் குக் பேடில் சேர்ந்து 450 recipies போட்ட பிறகு விசிறிகள் அதிகம் ஆகி விட்டனர். எங்கு சென்றாலும் என்னை பார்த்தால் குக் பேடில் சேர்ந்து இன்னும் அசத்துகிரீர்களே என்று தானாக வந்து பேசி பாராட்டுகிறார்கள்.மிகவும் பெருமையாக மற்றும் சந்தோசமாகவும் உள்ளது.thank you cook pad,Mahi paru and Cook pad team.Also thanks to all my cook pad friends for their encouragement,and appreciation.🙏🙏👍👍😊😊🤝 Meena Ramesh -
டீ கடை ஹோட்டல் பூரி கிழங்கு (kilangu recipe in tamil)
#combo1 டீக்கடை ஹோட்டலில் செய்யும் பூரிக்கு இந்த செய்முறையில் கிழங்கு செய்தால்தான் மிகப் பொருத்தமாக, ருசியாக இருக்கும். தக்காளி சேர்க்காமல் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து விடவும் Laxmi Kailash -
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D -
-
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (3)