கத்திரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)

RASHMA SALMAN @GENIUS_COOKIE
#pongal2022
சிலருக்கு கத்தரிக்காய் பிடிக்காது. ஆனால்,இதுபோன்ற சட்னி செய்தால் நாம் தோசை சப்பாத்தி போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் நாம் சாப்பிடலாம்....
கத்திரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)
#pongal2022
சிலருக்கு கத்தரிக்காய் பிடிக்காது. ஆனால்,இதுபோன்ற சட்னி செய்தால் நாம் தோசை சப்பாத்தி போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் நாம் சாப்பிடலாம்....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் மிளகு, சீரகம்,கருவேப்பிலை,வர மிளகாய் அனைத்தையும் நன்றாக வறுக்கவும். பின்பு கத்திரிக்காயை நன்றாக வேகவிடவும்.அதில் தோலை நீக்கி வறுத்து வைத்ததையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து பச்சை வெங்காயம் சேர்த்து கிளறி வைத்தால் கத்திரிக்காய் சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எள்ளு சட்னி(sesame chutney recipe in tamil)
சட்னி வகைகளில் எள்ளு சேர்க்கும் போது மிகவும் சுவை கூடும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் இட்லி தோசை சப்பாத்தி அனைத்து வகைகளிலும் சேர்த்து சாப்பிடலாம் Banumathi K -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#pongal2022 Rajarajeswari Kaarthi -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
அவசரத்துக்கு செய்யும் சட்னி .ஆனால் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம்.#CF4 Rithu Home -
கத்தரிக்காய் / கத்திரிக்காய் சட்னி
ஒரு பொதுவான தென்னிந்திய சட்னி, தோஸா, மாவுலி மற்றும் ரைஸ் ஆகியவற்றிற்கு தயாரிக்கப்பட்டது, பெரும்பாலும் அனைவருக்கும் வணக்கம், ஆனால் இதயம், மூளை, செரிமானம் போன்ற பல நலன்களைக் கொண்டுள்ளது. நன்மைகள் ஆஃப் eggplantbrinjal / Priyadharsini -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
கலவை சட்னி (Kalavai chutney recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் பிடித்தமான சட்னி வகைகள் ஒன்று.. இட்லி தோசை சாப்பிட சுவையாக இருக்கும்.. #skvweek2 #deepavalisivaranjani
-
வெங்காய சட்னி(onion chutney recipe in tamil)
கேழ்வரகு தோசை இட்லியுடன் சாப்பிட பொருத்தமான வெங்காய சட்னி ரெசிபி இது.Karpagam
-
பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
#arusuvai5கசப்பில்லாத சுவையான சட்னி Manjula Sivakumar -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
கார சட்னி 🔥(kaara chutney recipe in tamil)
#wt1கார சட்னி என்றால் நாம் அனைவரும் ஒரே விதத்தில் செய்வோம் ....அதை பலவித விதமாகவும் செய்யலாம்... அதில் இதுவும் ஒரு வகையான கார சட்னி...✨ RASHMA SALMAN -
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இதுஇந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம். karunamiracle meracil -
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள். A Muthu Kangai -
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#Whitechutneyஇட்லி தோசைக்கு எத்தனை வகை சட்னிகள் இருந்தாலும் தேங்காய் சட்னி முதலிடம் வகிக்கிறது அதை நாம் இப்போது செய்யும் போது கூடுதல் சுவையை அளிக்கிறது Sangaraeswari Sangaran -
-
சப்பாத்தி ஸ்டஃப் (Chappathi stuff recipe in tamil)
சப்பாத்தி செய்தால் கூடவே குருமா , குழம்பு , சட்னி செய்தால் மட்டுமே சாப்பிடமுடியும் அவை இல்லாமல் சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம். Sarvesh Sakashra -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week7இது எங்கள் குடும்ப சட்னி என்று சொல்லலாம்.பஞ்சு போன்ற இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் கூட இரண்டு இட்லி சாப்பிடலாம். Azhagammai Ramanathan -
இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)
#week2 ஹோட்டல், இட்லி சாம்பார் யாருக்கு பிடிக்காது, ஹோட்டல் போய் சாப்பிட உடனடியாக கிடைக்கும் டிபன். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். Anus Cooking -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
சிம்பிள் கோகனட் சட்னி (Simple coconut chutney recipe in tamil)
தேங்காய் சட்னி மிக எளிமையாக செய்யலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி அனைத்திற்கும் ஏற்ற சட்னி.#coconut#ilovecooking Aishwarya MuthuKumar -
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
இன்ஸ்டன்ட் சட்னி பொடி (Instant chutney podi recipe in tamil)
ஷட் டவுன்னா?சட்னி அரைக்க நேரமில்லையா? இப்படி செஞ்சு பாருங்க. நிலக்கடலையில் எல்லா சத்துக்களும் உள்ளன .கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்ற சுவையும் மணமும் நிறைந்த சட்னி நொடியில் தயார்.#home#mom Mispa Rani -
கோஸ் சட்னி (Kosh chutney recipe in tamil)
1.உடல் எடையை குறைக்க விரும்புவோர் இவ்வகை சட்னி செய்து சாப்பிடலாம்.2.உடலிலுள்ள அல்சர் நோயை குணப்படுத்தும்மிகவும் சுவையானது .3.இட்லி தோசை அம்மா தோசை கேப்பை தோசை போன்ற உணவிற்கு சட்னி சிறந்தது#GA4. Week 4. லதா செந்தில் -
உடனடி தக்காளி சட்னி.(tomato chutney recipe in tamil)
ஈஸியா வீட்டுல செய்யுற தக்காளி சட்னி ... Rithu Home -
-
-
மிளகாய் சட்னி.(milagai chutney recipe in tamil)
#made2மிகவும் குறைவான நிமிடத்தில் செய்யும் ஒரே ரெசிபி இதுதான் . நமக்கு நேரம் இல்லாத பட்சத்தில் இந்த சட்னி செய்து இட்லி அல்லது தோசைக்கு சாப்பிடலாம்.இதன் சுவை ஏராளமாக இருக்கும் . எனக்கு மிகவும் பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்றாகும். RASHMA SALMAN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15890940
கமெண்ட்