ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)

#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவை பச்சை வாசம் போக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு அதேபோல் மைதா மற்றும் அரிசி மாவை லேசாக சூடு ஏற வறுத்து கொள்ளவும். மிக்ஸியில் ரவையை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு அதனுடன் மைதா மற்றும் அரிசி மாவையும் சேர்த்து ஒரு சுற்று மிக்ஸியில் ஒட்டிக்கொண்டால் எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளும். இப்போது இந்த மாவை உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.கேரட் பச்சை மிளகாய் பொடியாக அரிந்து கொள்ளவும். கறிவேப்பிலை கொத்தமல்லி இரண்டும் பொடியாக கட் செய்யவும்.
- 2
மாவு ஊறும்பொழுதே கெட்டியாகி விடும் அதனால் தோசை ஊற்றும் சமயத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சம் நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.சீரகம் மிளகு கறிவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கிய வெங்காயம் கேரட் ப மி ஆகியவற்றை மாவில் கலந்து கொள்ளவும். இப்போது ஒரு சிட்டிகை சோடா உப்பு அதில் கலந்து கொள்ளவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் இந்த மாவில் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும் இப்படி சேர்ப்பதால் தோசை ஹோட்டல் தோசை போல ஆங்காங்கே ஓட்டை ஓட்டையாக வரும்.
- 3
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு எண்ணெய் தடவிக் கொள்ளவும். பிறகு நீர்க்கக் கரைத்த மாவை சுற்றி பரவலாக ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து மூடி வைக்கவும். தோசை நன்கு மொறுமொறுவென்று ஆகிவிடும் உள் பக்கமும் நன்கு வெந்துவிடும். அதனால் தோசையை திருப்பிப் போட தேவையில்லை. உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் திருப்பி போட்டு கொள்ளலாம். சுவையான ஆனியன் ரவா தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா தோசை(rava dosai recipe in tamil)


கேரட் ஆனியன் ரவா ரோஸ்ட் 🥕🌰/suji


ஆனியன் ரவா தோசை (onion rava dosa recipe in tamil)


தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)


வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)


கிரிஸ்பி ரவா தோசை


குற்றாலத்தின் பேமஸ் தோசைகள் (Kutralam famouse dosai recipe in tamil)


ரவா ஆனியன் தோசை (Rava onion dosa recipe in tamil)


* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)


மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)


வெங்காய தோசை(onion dosai recipe in tamil)


ரவா இட்லி(rava idli recipe in tamil)


ஸ்பெஷல்(பட்டர்) ரவா ரோஸ்ட்,கெட்டி சட்னி/ rava roast recipe in ta


ரவா தோசை


இன்ஸ்டன்ட் ரவா தோசை (instant rava dosai recipe in tamil)


ரவா தோசை(rava dosa recipe in tamil)


ரவா தோசை(rava dosa)#GA4/week 25/


ரவா தோசை # கர்நாடகா


தக்காளி ரவா தோசை (Thakkaali rava dosai recipe in tamil)


ரவா தோசை type 2


ரவா தோசை(rava dosai recipe in tamil)


ரவா தோசை


புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)


கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)


ரவா தோசை (Rava Dosa Recipe in Tamil)


ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)


ரவா தோசை(rava dosa recipe in tamil)


ஹோட்டல் சுவையில் ஆனியன் கல் தோசை (Onion Kal Dosai Recipe in tamil)


ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)


ரவா தோசை (Rava dosai recipe in tamil)

கமெண்ட்