மூவகை மூவண்ண சட்னி(tricolour chutneys recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதல் வண்ண கலரான ஆரஞ்ச் பலருக்கு பெரிய வெங்காயம்-2 ஒரு தக்காளி வரமிளகாய் ஒன்று அல்லது இரண்டு வைத்து உப்பு சேர்த்து அரைத்து வணங்கு வணங்கு தாளிக்கவும்.
- 2
நடுவில் இருக்கும் வெள்ளை நிறத்திற்கு தேங்காய் 2 சில்லு பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி வரமிளகாய் ஒன்று அல்லது இரண்டு உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு அரைத்து தாளித்து சேர்க்கவும்.
- 3
வெள்ளை நிறத்தில் நடுவில் சக்கரத்தை ஊதா கலரில் உள்ள முட்டைக்கோசை வட்டமாக நறுக்கி வைக்கப்பட்டது.
- 4
கடைசியாக இருக்கும் பச்சை நேரத்திற்காக நாங்கள் கொத்தமல்லி கொத்தமல்லி தேங்காய் சிறு வெங்காயம் வரமிளகாய் உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின்பு அரைத்து அளிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மூவர்ண கொழுக்கட்டை உருண்டை(tricolour kolukattai urundai recipe in tamil)
#tri Ananthi @ Crazy Cookie -
-
-
தேங்காய் இல்லாத கோஸ் சட்னி (Kos Chutney Recipe in Tamil)
#chutneyமுட்டைகோஸ் சாப்பிடாதவர்கள் இந்த சட்னி செஞ்சி பாருங்க MARIA GILDA MOL -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
-
* தக்காளி, தேங்காய், புதினா சட்னி*(coconut,tomato and mint chutney recipe in tamil)
#triஅனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள்.மூன்று வகையான சட்னி செய்தேன்.மூன்று சட்னி களுக்கும் தேவையான பொருடகளை தந்துள்ளேன். Jegadhambal N -
-
-
-
மதுரை ஸ்பெஷல் தண்ணிச் சட்னி (madurai Special thanni Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
-
மதுரை தண்ணி சட்னி(madurai thanni chutney recipe in tamil)
#ed3 #inji poonduமதுரை தண்ணி சட்னி மிகவும் பிரபலமான சட்னி குக் பாடிள் அதில் பலர் இதை செய்ததைப் பார்த்து நான் இதை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக இருந்தது. Meena Ramesh -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
புதினா சட்னி (Pudina chutney Recipe in Tamil)
#nutrition2 புதினாவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும்.அல்சருக்கு புதினா தினமும் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். என் மகனுக்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15913237
கமெண்ட்