சமையல் குறிப்புகள்
- 1
கேரட் சட்னி செய்ய :- எண்ணெய் ஊற்றி, அதில் கடலை பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, பெரிய வெங்காயம், பூண்டு, மற்றும் தக்காளி, கேரட், சேர்த்து வதக்கவும்.
- 2
வதக்கிய பிறகு ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
- 3
முந்திரி சட்னி செய்ய:- மிக்ஸி ஜாரில் தேங்காய், முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், மற்றும் தேவையான அளவு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- 4
புதினா சட்னி செய்ய :- எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, வர மிளகாய், புதினா, கொத்தமல்லி இலை, புளி, மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கவும். வதக்கிய பிறகு ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
- 5
அழகான மூவண்ணம் சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மல்லி,புதினா சட்னி...
ஷபானா அஸ்மி......Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
-
புதினா சட்னி (Pudina chutney Recipe in Tamil)
#nutrition2 புதினாவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும்.அல்சருக்கு புதினா தினமும் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். என் மகனுக்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
-
-
-
பாரம்பரிய கருப்பு எள் சட்னி
#myownrecipe.எலும்புக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் கொண்டது எள். ரத்த சோகை போன்ற நோய்க்கு நல்ல பலனைத் தரும். Sangaraeswari Sangaran -
-
-
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
-
கிரீன் சட்னி (Green chutney recipe in tamil)
#Greenchutneyமல்லி இலை புதினா இலை நம் உடலுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியது மல்லி இலை பசியைத் தூண்டக்கூடிய சக்தி கொண்டது புதினா உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது Sangaraeswari Sangaran -
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
-
☘️கொத்தமல்லி சட்னி☘️👌
#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍 Bhanu Vasu -
மூவர்ண கொழுக்கட்டை உருண்டை(tricolour kolukattai urundai recipe in tamil)
#tri Ananthi @ Crazy Cookie -
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
-
-
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15391584
கமெண்ட் (6)