ரவை கிச்சடி(rava kichdi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் விட்டு சூடானதும் ரவையை மெல்லிய தீயில் 10 நிமிடங்கள் வரை வறுக்கவும் சின்ன வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசிந்து சுருண்டு வரும் வரை நன்றாக வதக்கவும்
- 3
பின் நறுக்கிய கேரட் பீன்ஸ் பட்டாணி சேர்த்து உப்பு சேர்த்து மெல்லிய தீயில் பத்து நிமிடம் வரை மூடி வைக்கவும் அவ்வப்போது திறந்து கிளறி விடவும் பின் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி மீண்டும் ஒரு முறை நன்றாக கொதிக்க விடவும் (ஆறிய தண்ணீர் ஊற்றினால் தாளிப்பு சுவை குறைந்து விடும் அதனால் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றவும்) பின் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கிளறி இறக்கவும்
- 4
சுவையான ஆரோக்கியமான ரவை கிச்சடி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
-
நெய் ரவா கிச்சடி (Nei rava khichadi recipe in tamil)
#Grand2ரவா கிச்சடி யில் கேரட் பீன்ஸ் இருப்பதினால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது காய் சாப்பிடாத குழந்தைகளும் இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சோள ரவை கிச்சடி(Jowar Rava khichdi recipe in tamil)
சோளத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது மருத்துவ குணம் அடங்கியுள்ளது எலும்புகள் வலிமை பெறவும் எலும்புகள் தேய்மானத்தை தடுக்கவும் சோளம் பெரிதும் உதவுகிறது வாரம் ஒரு முறை சோளத்தை நம் உணவில் சேர்த்து நம் குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்திருப்போம். #GA4/week 16/Jowar/ Senthamarai Balasubramaniam -
-
சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom kavi murali -
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
-
-
-
வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நேர்த்தியான உணவு #breakfast Siva Sankari -
-
-
-
-
-
-
-
கேரட் கோதுமை ரவை கிச்சடி
#goldenapron#கேரட் ரெசிபிஅம்மாவையே கலர்ஃபுல்லாக உற்சாகம் செய்து குழந்தைகளிடம் கிச்சடி என்று கொடுத்தால் கண்டிப்பாக சாப்பிடுவார்கள் ஆனால் உப்புமா என்றால் ஓடி ஒளிவார்கள் எனவே கிச்சடி செய்து அனைவரையும் அசத்தும் Drizzling Kavya -
-
-
Steamed diet rava vegetable uppuma recipe in tamil
#ed2 # ravaரவா உப்புமா என்றாலே எண்ணெய் அதிகம் சேர்த்து செய்ய வேண்டும். அப்போதுதான் உப்புமா ருசியாக இருக்கும். ஆனால் வயது ஆக ஆக அதிக எண்ணெய் சேர்த்து உப்புமா சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும்.மேலும் வயிற்றுக்கு ஒத்துக்கொள்வது இல்லை. அதனால் ரவா உப்புமாவை ஆவியில் வேகவைத்து காய்கறிகள் சேர்த்து செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் என்று யோசித்து செய்தேன். மிக மிக அருமையாக ருசி அமைந்தது. சிறு குழந்தைகளுக்கு என்றால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து முந்திரிப்பருப்பு சேர்த்து செய்து கொடுக்கலாம். தேங்காய் துருவல் கூட சேர்க்கலாம்.வயதானவர்கள் என்றால் நான் செய்துள்ள முறைப்படி செய்து கொடுக்கலாம். முந்திரிப்பருப்பை அலங்காரத்திற்காக நான் இன்று சேர்த்தேன். வாருங்கள் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Meena Ramesh -
ரவை அடை(rava adai recipe in tamil)
மிகவும் எளிமையான இந்த அடையை ஒரு முறை செய்து பாருங்கள். #made1 cooking queen
More Recipes
கமெண்ட்