செட்டிநாடு இறால் வறுவல்(chettinad prawn fry recipe in tamil)

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. தேவைக்கேற்பஇறால்
  2. இரண்டு தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  3. 3 தேக்கரண்டிகுழம்பு மிளகாய்த்தூள்
  4. இரண்டு தேக்கரண்டிவர மிளகாய் தூள்
  5. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  6. 1வெங்காயம்-
  7. ஒன்றுபச்சை மிளகாய்
  8. தேவைக்குஉப்பு
  9. தேவைக்குஎண்ணெய்
  10. ஒரு கொத்துகருவேப்பிலை
  11. கொத்தமல்லித்தழை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    இறாலை நன்கு கழுவி அதில் உப்பு மஞ்சள்தூள் குழம்பு மிளகாய்த்தூள் வரமிளகாய் தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் பின் தவாவை வைத்து எண்ணெய் ஊற்றி இறாலை சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொண்டால் செட்டிநாடு இறால் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

Top Search in

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes