பனானா கேக்(banana cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும் பின் அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றவும்
- 2
பின் அதனுடன் வெனிலா எசென்ஸ் மற்றும் வாழைப்பழம் சேர்த்து ஸ்மூத்தாக அரைக்கவும்
- 3
மைதா உடன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும் பின் க்ரீமியா அடித்த முட்டை கலவை உடன் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி ஒரு புறமாக கலக்கவும்
- 4
பின் சன்ப்ளவர் ஆயில் ஐ ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின் ட்டூட்டி ப்ரூட்டி உடன் 1 ஸ்பூன் மைதா சேர்த்து கலந்து அதை கேக் கலவை உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 6
பின் பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் நெய் விட்டு கலந்து இறக்கவும்
- 7
பின் சூடான பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 8
பின் பட்டர் தடவி பட்டர் பேப்பர் விரித்து ரெடியாக உள்ள ட்ரேயில் கேக் கலவையை ஊற்றவும் சமமாக தட்டவும்
- 9
பின் ஓவனை 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடாக்கவும் பின் சூடான ஓவனில் கேக் டின்னை வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 45 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 10
கேக் பேக் ஆனதும் 4_5 நிமிடங்கள் வரை ஓவனிலே வைத்து பின் வெளியே எடுத்து 15 நிமிடங்கள் வரை ஆறவிட்டு கவிழ்க்கவும்
பின் மெதுவாக பட்டர் பேப்பரை உறித்து எடுக்கவும் - 11
பின் விரும்பிய வாறு கட் செய்து கொள்ளவும்
- 12
சுவையான ஆரோக்கியமான பனானா கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
-
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)
#GA4 #Week10 #Chocolate Renukabala -
-
-
வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon Renukabala -
-
-
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
More Recipes
கமெண்ட்