சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் ராகிமாவை சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 2
பிறகு மற்றொரு வாணலியில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு அதில் உப்பு,வறுத்த எடுத்து ராகி மாவை சேர்த்து கிளறவும்
- 3
பிறகு அதில் பச்சரிசி மாவை சேர்த்து கிளறவும் பிறகு அதை ஆறவைக்கவும்
- 4
பிறகு ஆறியதும் அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, சோம்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 5
பிறகு அதை உளுந்து வடை போல் தட்டி நடுவில் ஓட்டை போடவும்
- 6
பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் தட்டிய வடையை எண்ணெய் போட்டு எடுக்கவும்
- 7
இப்பொழுது சுவையான ராகி வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
-
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி Vidhya Senthil -
-
-
-
-
சீஸ், பனீர்வெஜ்ராகி வடை(ragi vadai recipe in tamil)
#CF6 எளிமையானது சத்துநிறைந்தது.நல்ல ருசி. SugunaRavi Ravi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15956449
கமெண்ட் (4)