சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)

#made2
#chocolate day.
சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க
சமையல் குறிப்புகள்
- 1
மைதா பேக்கிங் பவுடர் கோகோ தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 3 முறை ஜலித்து கொள்ளவும் பின் முட்டை ஐ உடைத்து ஊற்றி கூட சாக்லேட் எசென்ஸ் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 2
முட்டை மற்றும் சாக்லேட் எசென்ஸ் ஐ பீட் செய்யவும் பின் சர்க்கரையை பொடி செய்து சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 3
இந்த கேக் சாஃப்ட் ஆக வர இந்த பொருள் இதுல மிகவும் முக்கியமான ஒன்று கேக் ஜெல் இத வெதுவெதுப்பான தண்ணீர் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி பத்து நிமிடம் வரை ஊறவிட்டு கரைத்து கொள்ளவும்
- 4
பின் கரைத்த கேக் ஜெல்லை ஊற்றி நன்கு பீட் செய்யவும்
- 5
பின் காஃபி தூள் உடன் 2 டேபிள்ஸ்பூன் சுடுதண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கரைத்து இதனுடன் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 6
பின் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியால் ஒரு புறமாக கலந்து விடவும் அடித்து கலக்க கூடாது
- 7
பின் எண்ணெய் உடன் சிறிது கேக் கலவையை சேர்த்து கலந்து பின் கேக் கலவையில் கொட்டி கலக்கவும்
- 8
இப்போது கேக் கலவை ரெடி பட்டர் தடவி பட்டர் பேப்பர் விரித்து ரெடியாக வைக்கவும்
- 9
பின் கேக் கலவையை தயாராக உள்ள ட்ரேயில் ஊற்றவும் பின் சமமாக தட்டவும்
- 10
180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடான ஓவனில் வைத்து 180 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 30_35 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 11
பின் கேக் டின்னை வெளியே எடுத்து பதினைந்து நிமிடம் கழித்து மோல்டில் இருந்து எடுத்து ஆறவிடவும்
- 12
ஒரு மணி நேரம் வரை நன்றாக ஆறவிட்டு பட்டர் பேப்பரை உறித்து எடுக்கவும் பின் ஐசிங் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்
- 13
பட்டர் உடன் ஐசிங் சுகர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 14
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் அதன் மேல் வேறு ஒரு பாத்திரத்தில் சாக்லேட் சிப்ஸ் போட்டு (டபுள்பாயில் முறையில்) உருக விடவும் உருகியதும் சூடான பால் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 15
பின் சாக்லேட் பால் கலவையை ஆறவிட்டு ஐசிங் சுகர் பட்டர் கலவை உடன் சேர்த்து நன்கு பீட் செய்யவும் கூட சாக்லேட் எசென்ஸ் சேர்த்து நன்கு ஸ்மூத்தாக பீட் செய்யவும் பின் இதை 30_45 நிமிடங்கள் வரை பிரிட்ஜில் குளிரவிடவும்
- 16
கேக் கலவை நன்கு ஆறியதும் இரண்டாக கட் செய்யவும் பின் அதன் மேல் ரெடியாக உள்ள காஃபி சிரப் ஐ ஊற்றவும்
பின் ரெடியாக உள்ள கேக் க்ரீம் ஐ தடவி விடவும்
- 17
பின் மற்றொரு கேக் ஃபீஸ் ஐ வைக்கவும் அதன் மேல் காஃபி சிரப் ஐ ஊற்றவும் பின் மேற்புறத்தை தவிர சைட் எல்லாம் க்ரீம் தடவி விடவும்
- 18
சாக்லேட் ட்ரபுள் செய்ய: ஒரு நான்ஸ்டிக் பேனில் ப்ரஷ் க்ரீம் ஐ ஊற்றி மெல்லிய தீயில் வைத்து கிளறவும்
- 19
க்ரீம் கொதித்ததும் சாக்லேட் சிப்ஸ் அல்லது ஃபார் சேர்த்து நன்கு கிளறவும் அதிக நேரம் அடுப்பில் வைத்து கிளற வேண்டாம் இரண்டு கொதி வந்ததும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி அந்த சூட்டிலே நன்றாக கிளறினால் கரைந்து விடும்
- 20
சாக்லேட் கரைந்ததும் பட்டர் விட்டு நன்றாக கலந்து கொள்ளவும் பின் இதை ஆறவிட்டு கேக் மேல் ஊற்றவும் கேக் முழுவதும் தடவி விட்டு குறைந்தது ஒரு மணி நேரம் வரை பிரிட்ஜில் வைக்கவும்
- 21
பின் சாக்லேட் மற்றும் வேப்பர்ஸ் ஸ்பிரிங்கல்ஸ் கொண்டு நமது விருப்பத்திற்கேற்ப அலங்கரித்து கொள்ளவும்
- 22
மிகவும் அருமையான அழகான சாக்லேட் ட்ரபுள் கேக் ரெடி
- 23
சாக்லேட் உடன் காஃபி டேஸ்ட்டும் கலந்து மிகவும் நன்றாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


ஜாம் ரோல் கேக் (Jam roll cake recipe in tamil)


சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)


ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


ப்ரூட் கேக் (Fruit cake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (black Forest Cake Recipe in Tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


ஆல்மண்ட் கஸ்டர்ட் கேக் (Almond custard cake recipe in tamil)


எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)


போர்ன்விட்டா சாக்லேட் பர்பி (Bournvita Chocolate Barfi Recipe in Tamil)


சாக்லேட் பிரவுனி (Chocolate Brownie Recipe in TAmil)


சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)


பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)


பனானா கேக்(banana cake recipe in tamil)

கமெண்ட் (4)