முட்டையில்லாத கோதுமை மாவு  கப் கேக்(eggless wheat cup cake recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. அரை கப் சர்க்கரை
  3. 3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  4. அரை கப் இதமான வெந்நீர்
  5. அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. ஒரு டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  7. 7சிலிகான் கப்ஸ்
  8. ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம் பழம் ஜூஸ்
  9. ஒரு பின்ச் உப்பு
  10. ஒரு பிடி கருப்பு திராட்சை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பேசினில் மிதமான வெந்நீர் ஊற்றி சர்க்கரையை போட்டு நன்கு கரைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு ஆலிவ் ஆயில், வெனிலா எசன்ஸ், எலுமிச்சை பழ ஜூஸ் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது சல்லடையில் கோதுமை மாவு பேக்கிங் சோடா உப்பு இவற்றை நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    இப்பொழுது கலந்து வைத்துள்ள தண்ணீரில் மாவைப் போட்டு லேசாக கலந்து அந்தக் கப்பில் மேலாக கருப்பு திராட்சை அலங்கரித்து 170 டிகிரி செல்சியஸ் 20 நிமிடம் பேக் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes