ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மைதா, கோகோ, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் உருகிய பட்டர் சேர்த்து, அத்துடன் சர்க்கரை பவுடர் சேர்த்து விஷ்க் வைத்து நன்கு பீட் செய்யவும்.
- 3
பின்பு வெனிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 4
பின்னர் ரெட் கலர் சேர்ந்து நன்கு கலந்து விடவும்.
- 5
பின்னர் சலித்து வைத்துள்ள மாவு கலவையை சேர்த்து, பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 6
கடைசியாக வினிகர் சேர்த்து கலந்தால் ரெட் வெவெட் கேக் கலவை தயார்.
- 7
பின்பு வட்ட வடிவ கேக் மௌல்டில் பட்டர் தடவி, பட்டர் பேப்பர் வைத்து தயாராக உள்ள கேக் கலவையை சேர்த்து இரண்டு முறை தட்டி காற்று குமிழ்கள் போனதும் பேக் தயாராக வைக்கவும்.
- 8
அதன்பின் மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியசில் 15 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்து கேக் மௌல்ட்ஐ வைத்து 45 நிமிடங்கள் பேக்க செய்து எடுத்தால் ரெட் வெல்வெட் கேக் தயார்.
- 9
பட்டர் பேப்பரை எடுத்து விட்டு அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- 10
அந்த நேரத்தில் சுகர் சிர்ப் தயார் செய்து வைக்கவும்.
- 11
கேக்கின் மேல் ஸ்ப்ரெட் செய்ய கிரீம் தயாரிக்கவும். ஒரு பௌலில் கிரீம் சீஸ், சுகர் பவுடர் சேர்த்து பீட் செய்து, அத்துடன் வைப்பிங் கிரீம் வெனிலா எசென்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
- 12
கேக் சூடு முற்றிலும் ஆரியவுடன் கேக்கின் மேலே லேயரை வெட்டி எடுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 13
கேக் சூடு ஆரியவுடன் அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள சுகர் சிர்ப்ஐ ஸ்பூனில் எடுத்து முழுவதுமாக ஊற்றவும்.
- 14
பின்னர் கேக்கின் மேல் கிரீம் தடவி இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பொடித்து வைத்துள்ள கேக் கிரும்பிஸ் தூவி, நடுவில் ஹார்ட் வடிவம் கொடுத்து விருப்பப்படி அலங்கரிக்கவும்.
- 15
இப்போது மிகவும் சுவையான ரெட் வெல்வெட் கேக் சுவைக்கத்தயார். தயாரான கேக்கினை துண்டுகள் போட்டு அனைவரும் சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)


ரெட் வெல்வெட் பவுண்ட் கேக் (red velvet pound cake recipe in tamil)


ரசமலாய் கேக் (Rasmalai Cake recipe in tamil)


சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)


வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)


மினி ஓவல் கோகோ கப் கேக் (Mini oval muffins) (Mini oval choco cupcake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


❤️🍰🎂ரெட் வெல்வெட் கேக் ❤️🎂🍰 (Red velvet cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக்(red velvet cake recipe in tamil)


ஹனி கேக்(honey cake recipe in tamil)


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)


ரெட் கேக்


பனானா கேக்(banana cake recipe in tamil)


சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)


ரெட் வெல்வெட் செஸ் கேக் (Red velvet chess cake recipe in tamil)


டூட்டி பிரூட்டி கேக் (Tooti frooti cake recipe in tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


ப்ளூபெரி வால்கேனோகேக்(blueberry volcano cake recipe in tamil)


ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)


எக்லெஸ் ரெட் வெல்வட் கேக் (Eggless red velvet cake recipe in tamil)


ஆரஞ்சு கேக்(orange cake recipe in tamil)


பைனாப்பிள் கேக்(pineapple cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)

கமெண்ட் (10)