சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)

Fayizah @fayizah
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை தயிர் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்... அத்துடன் எண்ணெய்யும் சேர்த்து நன்றாக எல்லாம் ஒன்றாகக் கலக்கும் படிபீட் செய்யவும். ஒரு சல்லடை வைத்து அதில் மைதாபேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து சர்க்கரை கலவையுடன் சேர்க்கவும்.
- 2
எல்லாம் ஒன்றாக சேருமாறு கலந்ததும் அதில் வெனிலா எசன்ஸ், பால் சேர்த்து கலக்கவும். எல்லாம் நன்றாக கலந்ததும் அதில் கோகோ பவுடரையும் சேர்த்து நன்றாக கலந்து எண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றி இரண்டு தட்டு தட்டி விடவும்.
- 3
பிரிஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 40 நிமிடங்கள் பேக் செய்யவும். இப்போது சுவையாக உடனே செய்யக்கூடிய எக்லெஸ் சாக்லேட் கேக் தயார். அதில் மேல் நீங்கள் விரும்பினால் சாக்லேட் கனாஷ் ஊற்றவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எக்லெஸ் சாக்லேட் கேக் (eggless chocolate cake recipe in tamil)
#Cf9


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


சாக்லேட் கப் கேக்(chocolate cup cake recipe in tamil)
#made2


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#choosetocook


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
#bake


ரவை சாக்லேட் கேக் (Ravai Chocolate Cake Recipe in Tamil)
#ரவை


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 9


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake


எக்லெஸ் ரெட் வெல்வட் கேக் (Eggless red velvet cake recipe in tamil)
#heart


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)
#made2


ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3


வெண்ணிலா கேக்(Vanilla cake recipe in tamil)
#asma #npd2


தயிர் கேக்(முட்டை இல்லாத) (Curd Cake Recipe in tamil)
#தயிர் ரெசிப்பிஸ்


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)
#goldenapron3


முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)
#bake


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)
#CF9


எக்லெஸ் சாக்லேட் கேக்(eggless chocolate recipe in tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்....


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida


ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
#GA4 #Week4


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக்.


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)
#bake


பிறந்த நாள் காபி சாக்லெட் கேக் (Coffee chocolate cake recipe in tamil)
#arusuvai1


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15985336
கமெண்ட்