ராகி சேமியா புட்டு(ragi semiya puttu recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

ராகி சேமியா புட்டு(ragi semiya puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பேர்
  1. 3 கப் சுடு தண்ணீர்
  2. 3 கப் ராகி சேமியா
  3. 1 மேஜை கரண்டி உப்பு
  4. 1 1/2 கப் துருவிய தேங்காய்
  5. 3 மேஜைக்கரண்டி நெய்
  6. 3/4 கப் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ராகி சேமியாவை ஐந்து நிமிடம் நன்றாக ஊறவிடவும்

  2. 2

    பின்பு இட்லி குண்டாவில் 10 நிமிடம் ஆவியில் நன்றாக வேகவிடவும்

  3. 3

    பின்பு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் நெய் சர்க்கரை தேங்காய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும் பின்பு சுடச்சுட பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes