* புளி ரசம் *(tamarind rasam recipe in tamil)

@அட்மின் மகி பாரு அவர்களது ரெசிபியை இன்று செய்து பார்த்தேன். மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி, மேம்.
* புளி ரசம் *(tamarind rasam recipe in tamil)
@அட்மின் மகி பாரு அவர்களது ரெசிபியை இன்று செய்து பார்த்தேன். மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி, மேம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
சிறிய மிக்ஸி ஜாரில், தக்காளி, மிளகு, சீரகம், பூண்டு,மிளகாய் ஆகியவற்றை, சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
நன்கு கரைத்து வடிகட்டிய புளி தண்ணீரில் அரைத்த விழுதை போட்டு, அடுப்பை மீடியத்தில் வைத்து, கொதிக்க விடவும்.
- 4
ஒரு பொங்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, நெய், பெருங்காயத்தூள் போட்டு இறக்கவும்.
- 5
இப்போது சுவையான, சுலபமான,*புளி ரசம்* தயார்.ரெசிபியை செய்து காட்டிய அட்மின் அவர்களுக்கு நன்றி. செய்து பார்த்து அசத்தவும்.சுடு சாதத்தில் இந்த ரசித்துக், நெய் விட்டு சாப்பிட, சுவையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
*சிம்பிள் ரசம்*(simple rasam recipe in tamil)
சகோதரி ஃபாத்திமா, அவர்களது ரெசிபி, இது. நவராத்திரி என்பதால், பூண்டு சேர்க்காமல், இன்று செய்து பார்த்தேன்.சிம்பிளாகவும், சுவையாகவும் இருந்தது. நன்றி.@FathimaD, ரெசிபி, Jegadhambal N -
* பெப்பர் ரசம்*(pepper rasam recipe in tamil)
மிளகு மிகவும் ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது.உடல் பருமனை குறைக்க உதவுகிறது.மார்பக புற்று நோய், மற்றும் கேன்சர் நோயை வளர விடாமல் தடுக்கின்றது.அஜீரணத்தை தடுக்கின்றது. Jegadhambal N -
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)
#Meena Ramesh,*மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.சத்தான பாசிப் பருப்பில் செய்து இருப்பதால், இதனை செய்யலாம் என்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது. Jegadhambal N -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
புளி சேர்க்காத தக்காளி ரசம்😂🍅🍅(no tamarind tomato rasam recipe in tamil)
இன்று விலை ஏறிய தக்காளியின் நிலை தெரியாமல் இருந்த தக்காளியை போட்டு தக்காளி ரசம் செய்து விட்டேன் அதன் பிறகுதான் தெரிந்தது இந்து தக்காளி விலை கிலோ 140 ரூபாய் என்று. விலை இறங்கும் வரை நோ தக்காளி. 😂🤣 Meena Ramesh -
* மசாலா ரசம்*(masala rasam recipe in tamil)
#Wt2கொரோனாவிற்கும், குளிர் காலத்திற்கும் ஏற்றது இந்த ரசம்.சளி, இருமல், தும்மல், ஜுரம், தொண்டை கமறல் ஆகியவற்றை குணப்படுத்தக் கூடியது.நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. Jegadhambal N -
* தக்காளி, பூண்டு,மிளகு, சீரக ரசம்*(rasam recipe in tamil)
#queen1இந்த ரசத்திற்கு, புளி தேவையில்லை. தக்காளியுடன்,பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து செய்த இந்த ரசம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.இந்த ரசத்தை சூடாக கப்புகளில் ஊற்றி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூப் போல் குடிக்கலாம். Jegadhambal N -
*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)
#Srரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்த ரெசிபி. பலவகை ரசத்தில் இதுவும் ஒன்று. மிகவும் சுவையானது, சுலபமானது. Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
*இட்லி சாம்பார்*(idly sambar recipe in tamil)
சகோதரி சஹானா அவர்களது ரெசிபியை செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.@Sahana D recipe, Jegadhambal N -
*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)
சகோதரி முனீஸ்வரி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன். தோசைக்கு மிகவும் ஆப்ட்டாக இருந்தது. நன்றி சகோதரி.@munis_gmvs, ரெசிபி, Jegadhambal N -
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* மாம்பழ ஸ்மூத்தி *(mango smoothi recipe in tamil)
@ramevasu, சகோதரி, மீனாட்சி அவர்களது ரெசிபி இது.செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது, நன்றி சகோதரி. Jegadhambal N -
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
*கிராமத்து தேங்காய் துவையல்*(village style thengai thuvayal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்யும், தேங்காய் துவையல் இது. செய்து பார்த்தேன்.மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
நவராத்திரி, ஆயுதபூஜை, ஸ்பெஷல், *கதம்பசாதம்*(kambu sadam recipe in tamil)
#SAநவராத்திரி, 6 வது நாள், அம்பாளுக்கு கதம்பசாதம் செய்து நைவேத்யம் செய்வார்கள். மீந்த காய்கறிகளை வீணாக்காமல் செய்வது தான் கதம்பசாதம்.நானும் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
*மணக்கும், கல்யாண ரசம்*(marriage style rasam recipe in tamil)
#VK கல்யாணத்தில் செய்கின்ற ரசம் இது.மணம் நிறைந்தது.இந்த ரசத்தின் ஹெலைட்டே, மைசூர் ரசப் பொடியும், இளநீரும், பசு நெய்யும் தான்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
* டக்கர் தூதுவளை கீரை ரசம் *(thoothuvalai keerai rasam recipe in tamil)
#KRதூதுவளையை நன்கு அரைத்து, அடைபோல் தட்டி சாப்பிட்டு வந்தால்,தலையில் உள்ள கபம் குறையும்.காது மந்தம்,இருமல், நமச்சல், பெருவயிறு மந்தம், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை நல்ல மருந்தாகும். Jegadhambal N -
நிலக்கடலை குழம்பு(புளி)
#vattaram13வேர்க்கடலையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு இந்த குழம்பு மிகவும் நல்லது.மேலும்,இந்த குழம்பு,சுடு சாதம்,இட்லி,, தோசைக்கு,மிகவும் நன்றாக இருக்கும்.இதில் வறுத்து போடப்படும் பொடி தான் குழம்பிற்கே ருசி. பொடியை ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். வெந்தயம் சேர்ப்பதால் குளிர்ச்சியும் கூட. Jegadhambal N -
தக்காளி,பூண்டு சட்னி(tomato garlic chutney recipe in tamil)
@RenuKabala(recipe) #ed1சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை தான்,செய்து பார்த்தேன்..* தக்காளி பூண்டு சட்னி* மிகவும் நன்றாக இருந்தது. செய்து பார்க்க மிகவும் ஈஸியான ரெசிபி.நன்றி சகோதரி.நான் அளவை சற்று கூட்டி செய்தேன். Jegadhambal N -
* தக்காளி, இட்லி சாம்பார் *(பருப்பில்லாத)(tomato idly sambar recipe in tamil)
இட்லிக்கு சாம்பார் மிகவும் பொருத்தமாக இருக்கும்.நான் செய்த தக்காளி சாம்பார், இட்லிக்கு மிகவும் நன்றாக இருந்தது.செய்வது சுலபம்.சுவையோ அருமை. Jegadhambal N -
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* கொத்தவரங்காய் பொரியல்*
சுதா ராணி அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.ரசம் சாதத்திற்கு சூப்பராக இருந்தது.@ Sudharani recipe, Jegadhambal N -
-
பச்சை புளி ரசம் (Raw tamarind rasam)
கிராமப்புறதில் மற்றும் பழங்காலத்து மக்களிடம் பிரசித்தி பெற்றது பச்சை புளி ரசம். இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம். நிமிஷத்தில் செய்துவிடலாம்.சமைக்கத்தேவை இல்லை. Renukabala -
More Recipes
கமெண்ட் (2)