சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முட்டையின் கருவை முட்டையின் வெள்ளை எள் இருந்து தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். கேக் பேக் செய்யப்போற பாத்திரத்தை பட்டர் பேப்பர் போட்டு ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். அவன்/ குக்கர்/ பெரிய பாத்திரத்தை பிரீ ஹிட் செய்வதற்கு அடுப்பில் வைத்து விடுங்கள்.
- 2
முட்டையின் வெள்ளையை பீட்டர் பயன்படுத்தி நன்றாக 5 நிமிடம் பீட் செய்து கொள்ளுங்கள். பீட் செய்து கொண்டிருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமாக பொடி செய்த சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் முட்டையின் கருவை சேர்த்து பீட் செய்து கொள்ளுங்கள். இப்போது அதில் என்னை சேர்த்து 30 நொடிகள் பீட் செய்து கொள்ளுங்கள்.
- 3
இப்போது அதில் வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பால் சேர்த்து 30 நொடிகள் பீட் செய்து கொள்ளுங்கள். இப்போது அதில் மைதா மாவு கொக்கோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடரை சலித்துக் கொள்ளுங்கள். சலிச்சு அதை ஸ்படுலா பயன்படுத்தி கலக்கிக் கொள்ளுங்கள்.
- 4
இப்போது அதை பேக் செய்யப்போற கேக் பாணில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது அதை பிரீ ஹிட் செய்த அவன் பாத்திரம் அல்லது குக்கரில் வைத்து 35 நிமிடம் பேக் செய்து கொள்ளுங்கள்.
- 5
சாக்லேட் கேக் ஸ்பான்ச் தயார். கேக் மிச்சமிருந்தால் கேக் பாப்ஸ் செய்து பாருங்கள்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக்(chcolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


பிளைன் கேக்(plain cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கப் கேக்(chocolate cup cake recipe in tamil)


சர்ப்ரைஸ் ஹார்ட் சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் கேக்


Chocolate mug cake (chocolate mug cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கப் கேக் (Cup cake recipe in tamil)


மூவர்ண மார்பில் கேக் (Tricolor marble cake sponge in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)


சாக்லேட் கேக்


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


Wheat Chocolate Cake (Wheat chocolate cake recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


ஏர் பிரையர் வெனிலா கப் கேக் (Air fryer vanilla cup cake recipe in tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


Zebra cake (Zebra cake recipe in tamil)

கமெண்ட்