நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)

#LRC
“சாதம் அன்ன லக்ஷ்மி; தூக்கி எறிய கூடாது” அதனால் மீந்த சாதத்தை அக்கி மசாலா ரொட்டி, கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு ஆக மாற்றினேன். ரொட்டி சுடுவது போல நான் செய்தேன். எனக்கு எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை. பூரி போல பொறிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான உலர்ந்த பொரூட்கள் அனைத்தையும் (எண்ணை தவிர) ஒரு தட்டில் விரல்களால் ஒன்று சேர்த்து மெதுவாக சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசைக. 1 மேஜைகரண்டி எண்ணையும் நீருடன் சேர்க்க. சாவ்ட் டோ (soft dough) செய்க. மூடி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.பின் சிறிய எலுமிச்சை பழ அளவு உருண்டைகள் செய்க. வாழை இலை மேல் அல்லது பார்ச்மெண்ட் பேப்பர், மேல் எண்ணை தடவி உருண்டைகளை கை விரல்களால் மெதுவாக தட்டுக. (படம்). ஸ்கிலேட் மேல் நேராகவும் தட்டலாம்.
- 3
மிதமான நெருப்பின் மேல் ஸ்கிலேட் மேல் எண்ணை தடவி தட்டின ரொட்டியை சேர்க்க. சுற்றிலும் எண்ணை ஊற்றி முடி வேகவைக்க. திருப்பி போடுக. 2 பக்கமும் பொன்னிறமாக வேண்டும்.
- 4
ரொட்டியை வேறொரு தட்டில் மாற்றுக. ருசிக்க. சட்னி, குருமா, அல்லது சாம்பாருடன் பறிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

அக்கி மசாலா ரொட்டி


ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)


சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)


பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)


ஹம்மஸ்(hummus recipe in tamil)


ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)


வெஜிடபுள் போண்டா (vegetable bonda recipe in tamil)


ருமாலி ரொட்டி (Rumali roti recipe in tamil)


சீசி சண்ட்விச் (Baguette French bread sandwiches recipe in tamil)


உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)


அக்கி ரொட்டி


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


பருப்பு உருண்டை மோர் குழம்பு


Missi Roti (Punjabi Special) (Missi roti Recipe in Tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)


அக்கி ரெட்டி (Akki rotti recipe in tamil)


தாமரை விதைகள் மசாலா சாதம் (makhana masala rice recipe in tamil)


முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)


தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)


நேற்று வெறும் சாதம் இன்று முட்டைகோஸ் சாதம்(cabbage rice recipe in tamil)


Veggie Rice Recipe in Tamil


சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)


மீந்த சாதம் தோசை(leftover rice dosa recipe in tamil)


நெய் சாதம்


மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)


காரா சாதம் (Kaara saatham recipe in tamil)


ஹஷ் பப்பி Hush Puppy (Hush puppy recipe in tamil)


அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)

கமெண்ட்