மசாலா பொரி(masala pori recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது.

மசாலா பொரி(masala pori recipe in tamil)

பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
10 நபர்கள்
  1. 100கிராம் பொரி
  2. 100கிராம் வறுத்த நிலக்கடலை
  3. 4டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
  4. 25 முந்திரி சிறிதாக உடைத்தது
  5. 20 பல் பூண்டு
  6. 6வர மிளகாய்
  7. 100 மிலி தேங்காய் எண்ணெய்
  8. 2டேபிள் ஸ்பூன் நெய்
  9. 1டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  10. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  11. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. தேவையான உப்பு
  13. 1கைப்பிடியளவு கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் நன்கு நசுங்கிய பூண்டு முறுகலாக ஆகும் வரை வறுக்கவும். பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, முந்திரி சேர்த்து வதக்கவும். பின் பொட்டுக்கடலை, நிலக்கடலை சேர்த்து 1 நிமிடம் வறுத்து பின்னர் பொரி சேர்த்து மீடியம் ஹீட்டில் 10நிமிடம் வறுத்து ஆறியதும் ஏர் டைட் கண்டெய்னரில் போட்டு வைத்து உபயோகிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes