சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியையும் பருப்பையும் நன்றாக கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும்..
- 2
மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து முதலில் அரைத்துக் கொள்ளவும்... அதனுடன் ஊறிய அரிசியை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியான மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்...
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் தாளித்து வெங்காயத்தையும் கருவேப்பிலையும் நன்றாக வதக்கி அரைத்த மாவுடன் சேர்த்து கலந்து விடவும்
- 4
நான் இரண்டு விதமாக அரைத்துள்ளேன்.. ஒன்று காரம் குறைவாக எனது குழந்தைகளுக்காக இன்னொன்று காரசாரமாக இரண்டு விதமாக அரைத்துள்ளேன்.. தோசைக்கல்லை சூடாக்கி அடையை ஊற்றி நன்றாக இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்..
- 5
இப்போது சூடான சுவையான காரமான அடை தோசை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டில் இருக்கும் பருப்பு வகைகளையும் அரிசி சேர்த்து சத்தான அடை தோசை.#queen1 Rithu Home -
-
-
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
-
-
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16063354
கமெண்ட்