சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஓர் அகன்ற பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து பின்பு ஸ்லைஸ் செய்து வைத்த கோழி நெஞ்சு துண்டுகளை சேர்த்து கலந்து நன்றாக 40 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
பெரிய உருளைக்கிழங்கு ஒன்று எடுத்து அதில் ஃபாயில் பேப்பர் சுற்றி 2 நீண்ட குத்தி வைக்கவும்.
- 3
40 நிமிடங்கள் ஊற வைத்த கோழி துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக குச்சியில் குத்தி வைக்கவும்.இதற்கு மேலாக 2 பல்லாரி வெங்காயத்தை குத்தி வைக்கவும்.பின்பு இதை 200°© ப்ரீ ஹீட் செய்த அவனில் 200°© இல் 45 முதல் 50 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும்.
- 4
இதற்கிடையில் 1 பெரிய தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் நீட்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இவற்றை சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து உடனே அடுப்பை விட்டு இறக்கி விடவும்.
- 5
அவனை விட்டு எடுத்த கோழி இறைச்சியை செதில் செதிலாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 6
பீட்டா பிரட் ஒன்று எடுத்து அதில் வெண்ணெய் தடவி அதற்கு மேல் 1 தேக்கரண்டி மயோனைஸ், டுமேட்டோ கெட்ச் அப் தடவி. அத்துடன் செதுக்கிய கோழி துண்டுகள், வதக்கி ய வெங்காயம், தக்காளி,குடை மிளகாய் ஆகியவற்றை வைத்து இரண்டு பக்கமும் மடித்து மெதுவாக சுற்றி ஒரு டூத் பிக் வைத்து குத்தி விடவும்.
- 7
பின்பு இதை க்ரில் போஸ்டரில் வைத்து எடுத்தால் சூவையான எமனி சிக்கன் ஷவர்மா தயார்.
- 8
வெளியே வாங்கும் ஷவர்மாவை விட கூடுதல் சூவையாக இருக்கும்.வீட்டிலே செய்யும் பொழுது ஆரோக்கியமானதும் கூட.இந்த சிக்கன் ஷவர்மாவை வீட்டிலே செய்து பார்த்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் ஷவர்மா(paneer shawarma recipe in tamil)
#queen1அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் வெங்காயம், லேட்டுஸ், பார்சலி, பன்னீர், ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். இது என் குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன். Lakshmi Sridharan Ph D -
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
-
மஷ்ரூம் ஷவர்மா(mushroom shawarma recipe in tamil)
#queen1அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் மஷ்ரூம், வெங்காயம், லேட்டுஸ், பார்சலி ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். மயோனைஸ் அவசியமில்லை Lakshmi Sridharan Ph D -
-
கோவா சிக்கன் கேப்ரியல் (Goa Chicken Cabriyal Recipe in Tamil)
#golden apron2 கோவா மாநில சமையல்.கோவாவின் பிரதான உணவுகளில் ஒன்று கோவா சிக்கன் காப்ரியல். இதை எல்லா ஹோட்டல்களிலும் வீடுகளிலும் கோவாவில் சமைப்பார்கள். . Santhi Chowthri -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
#wt3சிக்கன் மசாலா சேர்த்து 1 நாள் முழுதும் ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. சாஃப்ட், ஜூஸியாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
-
-
-
-
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
-
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
-
More Recipes
கமெண்ட்