கோதுமைமாவு ரவா ஊத்தப்பம்(wheatv rava uthappam recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்.
4 பேர்கள்
  1. 3 கப்கோதுமை மாவு-
  2. 1 கப்ரவை-
  3. 1 கப்தோசை மாவு-
  4. 1-காரட்
  5. 6சின்னவெங்காயம்-
  6. அரைஸ்பூன்சீரகம்&மிளகுப்பொடி-
  7. 1பச்சைமிளகாய்-
  8. சிறிதளவுகருவேப்பிலை-
  9. சிறிதளவுமல்லித்தழை-
  10. தேவைக்குஉப்பு -

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்.
  1. 1

    முதலில் தேவை யானதை கட் பண்ணிக் கொள்ளவும்.தோசைமாவு எடுத்துக்கொள்ளவும்..

  2. 2

    அதில்கோதுமைமாவு,ரவை,உப்பு,மிளகுசீரகப்பொடிசேர்த்து கொஞ்ச நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    பின் ஊறியமாவில் கட் பண்ணியவெங்காயம், பச்சைமிளகாய், துருவியகாரட்,கருவேப்பிலை சேர்க்கவும்.தேவையான தண்ணீர்சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  4. 4

    பின்அடுப்பில் தோசை வாணலியை வைத்து சின்ன சின்னஊத்தப்பமாக ஊற்றி எடுக்கவும்.

  5. 5

    சுற்றி எண்ணெய்ஊற்றிசுட்டால் நன்றாக இருக்கும்.கோதுமைரவாஊத்தப்பம்ரெடி.empty சாம்பார்வைத்துசாப்பிட்டால் நன்றாகஇருக்கும்.
    அடுத்து emptyசாம்பார் சொல்கிறேன்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes