* முழு உளுந்து சட்னி*(urad dal chutney recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#queen2
உளுந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.பித்தத்தை தணிக்கும்.பெண்களின் உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகின்றது.இது புளிப்பு, காரம், இனிப்புடன் சுவையாக இருக்கும்.

* முழு உளுந்து சட்னி*(urad dal chutney recipe in tamil)

#queen2
உளுந்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.பித்தத்தை தணிக்கும்.பெண்களின் உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகின்றது.இது புளிப்பு, காரம், இனிப்புடன் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  1. 1 கப்முழு உளுந்து
  2. 1/4 கப்தேங்காய் துண்டுகள்
  3. 4சி.மிளகாய்
  4. 1 சிறு கட்டிவெல்லம்
  5. 1 டீ ஸ்பூன்கடுகு
  6. கொட்டை பாக்களவுபுளி
  7. 1ப.மிளகாய்
  8. ருசிக்குகல் உப்பு
  9. 1 ஸ்பூன்உ.பருப்பு
  10. 2சி.மிளகாய்
  11. 6 பல்பூண்டு
  12. 2 ஸ்பூன்எண்ணெய்
  13. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் காய்ந்ததும்,உ.பருப்பை கருகாமல், சிவக்க வறுக்கவும்.

  2. 2

    அடுப்பை சிம்மில் வைத்து, தேங்காய், பூண்டு, ப.மிளகாய், சி.மிளகாய், புளி போட்டு, நன்கு வதக்கி ஆற விடவும்.

  3. 3

    ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு, வெல்லம் சேர்க்கவும்.

  4. 4

    பின் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து பௌலில் எடுக்கவும்.கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, முழு மிளகாய் தாளித்து, சட்னியில் கொட்டவும்.

  5. 5

    இப்போது, பெண்களுக்கு வலு சேர்க்கக் கூடிய,* முழு உளுந்து சட்னி*தயார்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes