மாங்காய் இஞ்சி ஊறுகாய் (Mango Jinger pickle recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மாங்காய் நன்கு கழுவி, இஞ்சியை தோல் நீக்கி வைத்துக்கொள்ளவும்.
- 2
பின்னர் துருவி வைத்துக்கொள்ளவும்.
- 3
புளிக்கரைசல் செய்து தயாராக வைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கடுகு,பூண்டை தட்டிப் போட்டு, கறிவேப்பிலை, வற்றல் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் துருவி வைத்துள்ள மாங்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 6
அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 8
பின்னர் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 9
அதன் பின் கடுகு,வெந்தயப் பொடி,உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 10
பின்னர் புளிக்கரைசல் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கலந்து விடவும்.
- 11
எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கினால் மாங்காய் இஞ்சி ஊறுகாய் தயார்.
- 12
தயாரான மாங்காய் இஞ்சி ஊறுகாயை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
- 13
இந்த ஊறுகாய் தயிர் சாதம்,கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)


தலைப்பு : மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)


மாங்காய் ஊறுகாய் (Mango Pickle Recipe in Tamil)


மாங்காய் பூண்டு ஊறுகாய்(mango garlic pickle recipe in tamil)


* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)


மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)


மாங்காய் சட்னி ஊறுகாய்(mango chutney pickle recipe in tamil)


மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)


பச்சை மாங்காய் ரசம் (Raw Mango rasam)


தலைப்பு : அடை மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)


திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)


ஈசி மாங்காய் ஊறுகாய்


பூண்டு ஊறுகாய் (Garlic pickle recipe in tamil)


பாவக்காய் ஊறுகாய் (Bitter gourd pickle recipe in tamil)


மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)


ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)


Mango pickle (Mango pickle Recipe in Tamil)


மாங்காய் ஊறுகாய்


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)


ஒட்டு மாங்காய் ஊறுகாய்


மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)


கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)


மாங்காய் சாதம் (Mango rice recipe in tamil)


உடனடி மாங்காய் ஊறுகாய்


மாங்காய் சாதம் (Mango rice)


மாங்காய் பூண் டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)


மாங்காய் ஊறுகாய்


நெல்லிக்காய் ஊறுகாய் (Gooseberry pickle recipe in tamil)


ஊறுகாய் பொடி தோசை(pickle podi dosai recipe in tamil)


மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)

கமெண்ட் (4)