சீஸி கார்ன் சாண்ட்விச் (cheesy corn sandwich recipe in tamil)

fowzi
fowzi @fowzi

சீஸி கார்ன் சாண்ட்விச் (cheesy corn sandwich recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பேர்
  1. 8 ஸ்லைஸ் பிரெட்
  2. 1 கப் துருவிய சீஸ்
  3. 1 கப் வேகவைத்த ஸ்வீட் கார்ன்
  4. 1 கப் நெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சீஸ் மற்றும் ஸ்வீட் கார்னை நன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளவும்

  2. 2

    பின்பு பிரட் ஒரு பக்கத்தில் சீஸ் மற்றும் ஸ்வீடன் கலவையை தடவி கொண்டு மற்றொரு பிரட்டை கொண்டு மூடவும்

  3. 3

    பிரெட்டை நெய் சேர்த்து டோஸ்ட் செய்து சீஸ் தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
fowzi
fowzi @fowzi
அன்று

Similar Recipes