காலிஃப்ளவர் பஜ்ஜி😋😋(cauliflower bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை நறுக்கி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 10 நிமிடம் வைத்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மிளகாய்த்தூள் உப்பு பெருங்காயத்தூள் இட்லி மாவு அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் காலிபிளவரை மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் காலிஃப்ளவர் பஜ்ஜி தயார்
- 3
காலிஃப்ளவர் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும் மாலை நேரத்தில் சுடச்சுட தயார் செய்து நீங்களும் சாப்பிட்டு பாருங்களேன் 🤤🤤
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காரசாரமான காலிப்ளவர் பஜ்ஜி (Cauliflower bajji recipe in tamil)
காலிபிளவரில் சல்ஃபரோபேன் அதிகம் உள்ளது . சல்பர் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கிறது.இரத்த ஓட்டத்தை அதிகரித்து வருகிறது . மேலும் சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கிறது.விட்டமின் பிடித்தமான அதிகம் உள்ளதால் விளையாடமுலையை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஞாபக சக்தி அதிகரிக்க உதவும் அசத்தலான உணவு .#deepfry mercy giruba -
-
-
ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)
#cookpadturns4 ..... சாதாரணமாக பஜ்ஜின்னா வாழைக்காய், உருளை, வெங்காய பஜ்ஜி தான் நினைவுக்கு வரும்.. ஆப்பிள் வெச்சு செய்து பார்த்தேன்.. இனிப்பு கார சுவையில் பழம்பொரி போல் இருந்தது... Nalini Shankar -
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
வித்தியாசமான வாழைதண்டு பஜ்ஜி
#banana - வாழை தண்டு வைத்து பொரியல், குழம்பு, சூப் செய்து சுவைத்திருக்கிறோம்.. நான் என் சுய முயற்சியில் பஜ்ஜி செய்து பார்த்ததில் உருளைக்கிழங்கு பஜ்ஜியை மிஞ்சும் சுவயில் இருந்தது.... அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
பஜ்ஜி எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும்.அதுவும் பேபி கார்ன் பஜ்ஜி மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Meenakshi Ramesh -
-
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
#SS - பஜ்ஜிசுவையுடன் கூடிய பேபி கார்ன் பஜ்ஜி செய்முறை.. Nalini Shankar -
வெற்றிலை பஜ்ஜி (beetal leaf bajji recipe in tamil)
வெற்றிலையில் நிறைய சத்துக்கள் உள்ளது. எனவே பஜ்ஜி செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF3 Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16112707
கமெண்ட் (2)