சுண்டைக்காய் வற்றல்(sundakkai vatthal recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டைக்காயை சுத்தம் செய்து அலசி துணியில் பரப்பி ஈரம் போக உலர்த்தி கொள்ளவும்
- 2
பின் இதை மேற்புறம் மட்டும் நான்காக கீறி வைக்கவும் பின் இதனுடன் மஞ்சள் தூள் உப்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
- 3
பின் புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்து வடிகட்டி கொள்ளவும் பின் சுண்டைக்காயில் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிடவும்
- 4
பின் மறுநாள் காலையில் வெயிலில் காய விடவும் இவ்வாறு 5_6 நாட்கள் வரை நன்றாக வெயிலில் காய விடவும் புளியுடன் சேர்த்தே ஊறவிடவும் காய காய புளித்தண்ணீர் இழுத்து விடும் தினமும் காலையில் வெயிலில் காயவைத்து மாலையில் எடுத்து ஒரு முறை நன்றாக கிளறி விடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுண்டைக்காய் வற்றல்
#leftoverசமைத்த உணவு மட்டும் இல்லாம செடியில முற்றி போற காய்கறிகளையும் வீணாக்காமல் இவ்வாறு வற்றல் போட்டு சேகரித்து வைக்கலாம் சுண்டைக்காய் என்று இல்லை வெண்டைக்காய், கத்தரிக்காய், மாங்காய், பாவக்காய், கொத்தவரங்காய், முக்கியமா செடியிலே பழுத்து போகிற பச்சை மிளகாய், கறிவேப்பிலை மரத்தில் வரும் காய், முதல் கொண்டு வற்றல் போட்டு தேவையான நேரத்தில் குழம்பு வைக்க பயன்படுத்தலாம் Sudharani // OS KITCHEN -
*காய்ந்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(sundakkai vatthal kulambu recipe in tamil)
#tkசுண்டைக்காய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. Jegadhambal N -
சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு
#Colour1பார்த்த உடனே சுவைக்க தூண்டும் சுண்டைக்காய் வற்றல் புளிக்குழம்பு Vaishu Aadhira -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு / Sundakkai Vathal Kuzhambu Recipe in tamil
#magazine2 #week2 A.Padmavathi -
-
-
சுண்டைக்காய் புளிக்குழம்பு(sundaikkai pulikuzhambu recipe in tamil)
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பச்சை சுண்டைக்காய் மிகவும் நல்லது வாரம் இருமுறை இதை உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
-
-
-
பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
-
-
-
-
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil
#magazine2m p karpagambiga
-
சுண்டைக்காய் புளிப் பச்சடி (Turkey Berry Tamarind Gravy) (Sundaikkai puli pachadi recipe in tamil)
#GA4#ga4 #week1Tamarindகாரசாரமான புளிப் பச்சடி, செட்டி நாட்டு சமையல் வகை. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16117826
கமெண்ட்