முஹப்பத் கா சர்பத்(mohabbat ka sharbat recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1/2 லிட்டர் பால்
  2. 3 கப் தர்பூசணி துண்டுகள்
  3. 1/4 கப் பொடித்த சர்க்கரை
  4. 1/2 கப் ரூஹ் ஹஃப்ஜா
  5. 2 ட்ரே ஐஸ் க்யூப்ஸ்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத ஃபுல் க்ரீம் பாலை சேர்க்கவும். இதில் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். பிறகு ரூஹ் ஹஃப்ஜா சேர்த்து கலக்கவும்.

  2. 2

    அதன்பின் தர்பூசணித் துண்டுகள் மற்றும் ஐஸ்கட்டிகளை சேர்த்து கலக்கவும்.

  3. 3

    முற்றிலும் புதுமையான சுவையில் தர்பூசணி ஜூஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes