கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)

#Sarbath
இந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbath
இந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க
சமையல் குறிப்புகள்
- 1
கடல்பாசியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி இரண்டு முறை அலசி 300 மில்லி கொதிக்க வைத்த தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் 500 மில்லி தண்ணீரை கொதிக்க விட்டு கொதித்ததும் அதில் ஊறவைத்த கடல்பாசியை அந்த தண்ணீர் உடன் சேர்த்து ஐந்து நிமிடம் வரை கலந்து விடவும்
- 3
பின் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும் கடல்பாசி கரையறது நூல் நூலா இல்லாம தண்ணீர் தெளிவா கண்ணாடி மாதிரி இருக்கும் அப்போது அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
பின் அதை தனித்தனியான கிண்ணங்களில் கலர் கலந்து அதில் சமமாக பிரித்து ஊற்றி கலந்து அதை கட் செய்ய வசதியாக செட் ஆக தட்டில் ஊற்றி ஆறவிடவும் இன்னும் கொஞ்சம் கடல்பாசி கலவையில் காஃபி தூள் சேர்த்து கலந்து அதையும் தட்டில் ஊற்றவும் இதை அரை மணி நேரம் வரை வெளியே ஆறவிட்டு ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வரை வைக்கவும்
பின் வெளியே எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
சப்ஜா விதையை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊறவிடவும்
- 5
பால் கலவை செய்ய :2 லிட்டர் பாலை ஒரு லிட்டர் ஆக குறுக்கி சர்க்கரை ஏலக்காய்த்தூள் கலந்து இறக்கி ஆறவிட்டு ஃபிரிட்ஜில் குளிர விடவும் பின் அதனுடன் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் ஒரு உயரமான டம்ளரில் ரெடியாக உள்ள ஜெல்லியை ஒவ்வொரு கலராக லேயர் லேயராக போடவும்
- 6
பின் ஊறவைத்த சப்ஜா விதையை தண்ணீர் வடிகட்டி விட்டு போடவும் பின் ரெடியாக உள்ள பால் கலவையை சிறிது சிறிதாக ஊற்றவும் பால் மெதுமெதுவாக கீழே இறங்கும் பாலை மட்டும் கடகடவென்று ஊற்றாமல் மிகவும் மெதுவாக ஊற்றவும்
- 7
பின் மேலே அலங்கரிக்க நறுக்கிய பாதாம் மற்றும் ஜெல்லி கொஞ்சம் போட்டு அலங்கரிக்கவும்
- 8
இதை அப்படியே ஃபிரிட்ஜில் ஒரு இரண்டு மணி நேரம் வரை குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான ஜெல்லி மில்க்ஷேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஹனி ஜெல்லி கேக் (Honey jelly cake recipe in tamil)
#NoOvenBakingகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஜெல்லி கேக் ஐ வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம் . Love -
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க Sudharani // OS KITCHEN -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
கஸ்டர்டு மில்க்ஷேக் (custard milkshake)
இந்த மில்க் ஷேக் ரொம்பவும் டேஸ்ட்டாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும் ருசித்து உண்பார்கள். Nisa -
-
-
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட்