ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)

இது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும்
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
இது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ஜெல்லி செய்ய: அகர் அகரை இரண்டு முறை கழுவி 300 மில்லி சூடான தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் ஊறவைத்த சைனாகிராஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 2
பின் சர்க்கரை சேர்த்து கலந்து சைனாகிராஸ் முழுவதும் கரைந்து கண்ணாடி போல் தெளிவாக வந்ததும் இறக்கி அந்த சூட்டிலே வெனிலா எசென்ஸ் சேர்த்து கலந்து தனித்தனியாக பிரித்து விரும்பிய கலர் சேர்த்து ஆறவிட்டு ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வரை நன்றாக செட் செய்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 3
பாதாம் பிசினை 8 _12 மணி நேரம் வரை ஊறவிடவும் சப்ஜா விதையை இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 4
இரண்டு லிட்டர் பாலை அடுப்பில் வைத்து ஒரு லிட்டர் ஆக சுண்ட காய்ச்சவும் அதில் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து குளிரவிடவும்
- 5
கேரமல் சாஸ் செய்ய: வெறும் வாணலியில் சர்க்கரை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும் சூட்டில் சர்க்கரை கரைந்து இளகி உருகி தேன் கலர் வரும் வரை மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும்
- 6
தேன் கலர் வந்ததும் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் பின் கேரமல் தண்ணீர் உடன் சேர்ந்து கரைந்து சாஸ் பதத்தில் வந்ததும் இன்னும் க்ரீமியாக்க ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 7
எல்லாம் சேர்ந்து க்ரீமியா வந்ததும் பட்டர் சேர்த்து கலந்து இறக்கவும் இதை பாட்டிலில் நிரப்பி ஸ்டோர் செய்து கொள்ளவும்
- 8
பின் சுண்ட காய்ச்சிய பாலுடன் கேரமல் சாஸ் சேர்த்து நன்கு கலந்து நறுக்கிய ஜெல்லி ஊறவைத்த சப்ஜா விதை பாதாம் பிசின் சேர்த்து நன்கு கலந்து பிரிட்ஜில் வைத்து குளிரவிடவும்
- 9
சுவையான ஆரோக்கியமான கலர்புல்லான ஜிகர்தண்டா சர்பத் ரெடி நல்லா ஜில்லென்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
-
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
-
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
-
-
மேங்கோ குல்கந்து ட்ரிங்(mango gulkhand drink recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இது மிகவும் குளிர்ச்சியான ஆரோக்கியமான டிரிங் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
-
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN
More Recipes
- வாழைப்பூ வடை(vaalaipoo vadai recipe in tamil)
- * பூசணிக்காய் மோர்க் குழம்பு *(poosanikkai mor kulambu recipe in tamil)
- மஞ்சள் பூசணிக்காய் தோசை (yellow pumpkin dosai recipe in tamil)
- முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
- முப்பருப்பு புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
கமெண்ட் (2)