வாழைப்பூ வடை(vaalaipoo vadai recipe in tamil)

Benazir Hussain
Benazir Hussain @benazir31

வாழைப்பூ வடை(vaalaipoo vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
10 பேர்
  1. 250 கிராம்வலைப்பூ
  2. 200 கிராம்துவரம்பருப்பு
  3. பெரிய வெங்காயம்
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்
  5. கொத்தமல்லி
  6. உப்பு
  7. மிளகாய்த்தூள்
  8. என்னை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பூவை பொடியாக நறுக்கவும்

  2. 2

    ஊற வைத்த பருப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும் அதில் வெங்காயம் சேர்க்கவும்

  3. 3

    அதனுடன் உப்பு வஆலைப்பூ மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்

  4. 4

    மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு சேர்த்து கிளறவும்

  5. 5

    நன்றாக கலக்கி வடை பதத்திற்கு கொண்டு வரவும்

  6. 6

    எண்ணையில் வடை தட்டி போட்டு வறுத்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Benazir Hussain
Benazir Hussain @benazir31
அன்று

Similar Recipes