பணியாரம்(paniyaram recipe in tamil)

Logeshwari M
Logeshwari M @suganyasamaiyal

பணியாரம்(paniyaram recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்எண்ணெய்
  2. 1 ஸ்பூன்கடுகு
  3. 1 கப்சின்ன வெங்காயம்
  4. 3பச்சை மிளகாய்
  5. 5 கப்அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரித்த உடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிய சேர்த்து நன்கு வதக்கவும் வேண்டும்.பின் அரிசி மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பணியாரக் கல் சூடானதும் எண்ணெயை விட்டு அரிசி மாவை ஊற்ற வேண்டும்

  3. 3

    அடிப்பக்கம் வெந்த உடன் திருப்பி திருப்பி விட வேண்டும்.பின் நன்கு வெந்ததும் இறக்கி விட்டு அடுப்பை அணைத்து விடவும்

  4. 4

    பின் சுவையான பணியாரம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Logeshwari M
Logeshwari M @suganyasamaiyal
அன்று

Similar Recipes