பச்சரிசி நொய் புளி உப்புமா(upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கப் பச்சரிசியை அலசி உணர்த்தி ரவை போல உடைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு சிறிய குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு தேங்காய் துருவல் சேர்த்து புளியைக் கரைத்து விட்டு உப்பு போட்டு கலந்து விடவும்.
- 4
இப்பொழுது அரிசி நொய் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விடவும்.
- 5
சுவையான புளி உப்புமா ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை மற்றும் தேங்காய் சட்னியுடன் உண்ணலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சம்பா பச்சரிசி ஆப்பம்(appam recipe in tamil)
#ricவெள்ளை பச்சரி மட்டுமல்ல,சம்பா பச்சரிசியிலும் ஆப்பம் மிருதுவாக வரும். Ananthi @ Crazy Cookie -
-
சிகப்பரிசி உப்புமா (Sikapparisi upma recipe in tamil)
#Heartசத்துக்கள் நிறைந்துள்ள சிகப்பரிசி உப்புமா Vaishu Aadhira -
புளி அவல் உப்புமா(puli aval upma recipe in tamil)
#qk - அவல்புளி சேர்த்து செய்யும் அவல் உப்புமா மிகவும் சுவையானது.. விருந்தினார்கள் வந்தால் சட்டுப்புட்டுன ஒரு நொடியில் செய்து குடுத்து அசத்தலாம்... Nalini Shankar -
-
-
-
அரிசி உப்புமா(Arisi upma recipe in tamil)
#onepot. முதலில் இட்லி அரிசி இரண்டுமணி நேரம் ஊற வைத்து சுத்தம்செய்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும்அரைத்தமாவை உப்பு சேர்த்து வதக்கி கொழுகட்டைபோல் பிடித்து ஆவியில் வேக வைத்து உதிர்த்துகொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும்கடுகு கடலைபருப்பு போட்டு சிவந்தவுடன் வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி உதிர்த்தமாவை சேர்த்து கிளறி தேங்காய் சேர்த்து இறக்கவும் சுவையான இட்லி உப்புமா தயார் Kalavathi Jayabal -
-
கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
#birthday3 uppumaஅரிசிகளிலேயே ரொம்ப ரொம்ப சத்தானது இந்த கவுணி அரிசி.... அதை இந்தமாதிரி வித்தியாசமாக சமைத்து குடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை பகிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)
#GA4# WEEK 5# UPPMA ஜவ்வரிசியில் உப்புமா நன்றாக இருக்கும். #GA4 # WEEK 5 # UPPMA Srimathi -
-
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Sowmya sundar -
-
-
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
அரிசி உப்புமா type 3(rice upma recipe in tamil)
#arisi uppumaஎங்களுக்கு மிகவும் பிடித்த டிஃபன்.விறத தினம் அன்று இதை தான் செய்வோம் இரவு உணவிற்கு. Meena Ramesh -
பச்சை அரிசி துவரம் பருப்பு உப்புமா மற்றும் பச்சை புளி தொக்கு (Arisi paruppu upma recipe in tamil)
#GA4 week5பச்சை அரிசி துவரம் பருப்பில் சுவையான உப்புமா Vaishu Aadhira -
-
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
எங்க வீட்டு உப்புமா (Upma recipe in tamil)
# GA4 # 5 Week (உப்புமா) உப்புமா என்றாலே எல்லாரும் ஓடிடுவாங்க ஆனால் சுவையாக செய்தால் பிடிக்காதவங்களும் நிச்சயமாக சாப்பிடுவாங்க Revathi -
-
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam
More Recipes
- எள்ளு பொடி மினிதோசை(ellu podi dosai recipe in tamil)
- தலைப்பு : பச்சரிசி தேங்காய் பொங்கல்(coconut pongal recipe in tamil)
- கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)
- அவரைக்காய் பிரியாணி(avaraikkai biryani recipe in tamil)
- பன்னீர்பட்டர்மசாலா(paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16167414
கமெண்ட் (2)