சால்னா(salna recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், 1 டீஸ்பூன் சீரகம், 1/2 டீஸ்பூன் சோம்பு, முந்திரி பருப்பு, பொட்டுக்கடலை, 1 ஏலக்காய், 2 கிராம்பு, 1 பட்டை சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- 3
எண்ணெய் காய்ந்ததும் 1 டீஸ்பூன் சீரகம் 1/2 டீஸ்பூன் சோம்பு 2 கிராம்பு 1 பட்டை 1 பிரியாணி இலை 2 ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
பின் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10-15 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடவும்.
- 6
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லி புதினா இலை தூவி இறக்கவும். சுவையான சால்னா தயார். இதை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டாவடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
-
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#RDமதுரை ல மிகவும் பிரபலமான ஒன்று இந்த காரசாரமான சால்னா, புரோட்டா பிச்சு போட்டு மேலே இந்த சால்னா ஊற்றி சாப்பிட்டா செமயா இருக்கும் புரோட்டா க்கு மற்றும் இல்லை பிரியாணிக்கும் ஊற்றி சாப்பிட பேர் போனது இந்த சால்னா Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை சால்னா(egg salna recipe in tamil)
#CF4தேவையான பொருட்களின் எண்ணிக்கையும்,செய்முறையும் பார்ப்பதற்குத் தான் பெரியதாகத் தோன்றும்.ஆனால்,பொருட்கள் அனைத்தும்,எளிதில் அனைவருடைய வீட்டிலும் இருக்க கூடியது மற்றும் செய்முறையும் எளிது.சுவை அபாரமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)
#அவசர சமையல்இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
கமெண்ட்