* கிளி மூக்கு மாங்காய் சர்பத் *(mango sarbath recipe in tamil)

#sarbath
இது ஒரு பாரம்பர்ய காய் ஆகும்.இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் குறைக்க உதவும்.வைட்டமின் சி இருப்பதால், இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.இதன் ஒவ்வொரு பகுதியும் மிகுந்த பலனை கொடுக்கக் கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.மாங்காயை, பெரிய துண்டாகவும்,சிறிய துண்டாகவும், நறுக்கவும்.
- 2
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், நறுக்கின மாங்காய், உப்பு,வெல்லம், தண்ணீர்,விட்டு வேக வைக்கவும்.
- 3
நன்கு வெந்ததும்,நன்கு ஆற விடவும்.
- 4
ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு,தண்ணீர் விட்டு, மைய அரைக்கவும்.
- 5
அரைத்ததை, நன்கு வடிகட்டவும்.பிறகு, வெண்ணிலா எஸன்ஸ் சிறிது விடவும்.
- 6
நன்கு கலந்து, பௌலில் ஊற்றி,ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது, கிளாஸ் டம்ளரில் ஊற்றி, மேலே மாங்காய் துண்டுகளை போட்டு ஜில்லென்று, பரிமாறவும்.இப்போது,*கிளிமூக்கு மாங்காய் சர்பத்*தயார்.
- 7
இதில் வெல்லம் சேர்ப்பதால்,இரும்பு சத்து,கூடுதலாக, கிடைக்கும்.செய்து பார்த்து, கோடையை கொண்டாடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தீபாவளி ஸ்பெஷல், *ஆப்பிள் ஹல்வா *(apple halwa recipe in tamil)


மாங்காய் சர்பத் (Maankaai sarbath recipe in tamil)


* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)


* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)


மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)


நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)


*பச்சை மாங்காய் குழம்பு*


பழக்கலவை சர்பத் (Mixed fruits sarbath recipe in tamil)


பைன்ஆப்பிள் குலுக்கி சர்பத்(pineapple kulukki sarbath recipe in tamil)


மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)


மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)


*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)


தலைப்பு : மில்க் சர்பத்(milk sarbath recipe in tamil)


முலாம் பழ சர்பத்(muskmelon sarbath recipe in tamil)


* மேங்கோ வித் பிஸ்கெட்ஸ் ஐஸ்க்ரீம் *(mango biscuit icecream recipe in tamil)


ராகி சேமியா பாதாம்கீர் (Raagi semiya badam kheer recipe in tamil)


குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)


ஆரஞ்சு சர்பத் (Orange Sarbath recipe in tamil)


வெள்ளரி மோர் சர்பத்(cucumber buttermilk sarbath recipe in tamil)


கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)


*மாங்காய் பச்சடி *(mango pachadi recipe in tamil)


*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)


* கேரட் சர்பத் * (weight loss)(carrot sarbath recipe in tamil)


மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)


முலாம் பழ சர்பத் (Muskmelon sarbath recipe in tamil)


மாங்காய் பச்சடி


மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)


மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)


* வடு மாங்காய் *(vadu mangai recipe in tamil)


செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)

கமெண்ட்