ரசமலாய்(rasmalai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#BIRTHDAY1

என் 250 வது ரெசிபி.நன்றி Cook pad Group.🙏😊❤️ Happy.

ரசமலாய்(rasmalai recipe in tamil)

#BIRTHDAY1

என் 250 வது ரெசிபி.நன்றி Cook pad Group.🙏😊❤️ Happy.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணிநேரம்
4 பேர்கள்
  1. 1 லிட்டர்பால்-
  2. 1எலுமிச்சம்பழம்-
  3. தேவைக்குசர்க்கரை-
  4. 10பாதாம்-
  5. 5முந்திரி -
  6. 4ஏலக்காய் -
  7. 1பின்ச்குங்குமப்பூ-

சமையல் குறிப்புகள்

2 மணிநேரம்
  1. 1

    முதலில் பாலைநன்கு கொதிக்க வைத்து எலுமிச்சம் சாறு விடவும்.நன்கு திரிந்ததும் வடிகட்டவும்.பின்துணியில்கட்டிஒரு வெயிட் வைக்கவும். தண்ணீர் போய்விடும்.பின்அதை நன்குபிசைந்துவிடவும்.

  2. 2

    நல்ல பிசைந்துவிடவும்.கார்ன்பிளவர் கொஞ்சம் சேர்த்துநன்கு தேய்த்து பிசையவும்.அப்பத்தான்நன்கு உருட்ட வரும்.

  3. 3

    பின்உருட்டி லேசாகஅழுத்தினால் சின்னவடை போல் வரும்.அப்படி எல்லாவற்றையும் செய்துவைத்து விடவும்.பின் வேறு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து 3கப் சர்க்கரைபோட்டு பின்3கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.செய்துவைத்த ரசமலாயைப் போடவும்15 நிமிடங்கள் வேகட்டும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.

  4. 4

    பின் வேறு அகன்றபாத்திரத்தை அடுப்பில்வைத்து திக்கானபாலைஊற்றி காய்ச்சவும். நன்கு வற்றி வரும் போது 1 கப்சர்க்கரைசேர்த்து காய்ச்சவும்.ஆடைவிழ விடாமல் கரண்டியால் கிண்டிவிடவும்.பால்நன்கு திக்காக வரும்.அப்போது சர்க்கரை பாகில் உள்ள ரசமலாய் எடுத்து பாலில் போடவும்.பாதாம்,முந்திரி கட் பண்ணி சேர்க்கவும்.ஏலக்காய்பொடி சேர்க்கவும்.குங்குமப்பூ சேர்க்கலாம்.நன்கு ஆறியதும் பிரிட்ஜில் கீழே1 மணி நேரம் வைத்து இருந்துபரிமாறவும்.

  5. 5

    ரசமலாய் ரெடி.அழகாக தட்டில் பரிமாறவும்.🙏😊நன்றி மகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes