மாம்பழ பாதாம்அல்வா(mango badam halwa recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

மாம்பழ பாதாம்அல்வா(mango badam halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
2 பேர்கள்
  1. 1மாம்பழம் -
  2. -5ஸ்பூன்சர்க்கரை
  3. 3 ஸ்பூன்பாதாம்பிசின்ஊறவைத்தது-
  4. -5 ஸ்பூன்நெய்
  5. 1 ஸ்பூன்கார்ன்பிளவர்மாவு -

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    ஒரு மாம்பழத்தை தோல்சீவி கட்பண்ணிபின் மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    கார்ன்ப்ளவர் மாவைகரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின் அதைமாம்பழகலவையில்ஊற்றவும்.கொஞ்சம்பால் சேர்க்கவும்.

  4. 4

    ஊற வைத்தபாதாம்பிசின்சேர்க்கவும்.மீண்டும் கொஞ்சம்பால் சேர்க்கவும்.

  5. 5

    நெய்கொஞ்சம்கொஞ்சமாகசேர்க்கவும். ஒட்டாமல் உருண்டு வரும்.

  6. 6

    ஒரு தட்டில்நெய் தடவிஅதில் பரப்பிவிட்டு துண்டுபோடவும்.பாதாம்பருப்பு மேலே வைத்து அலங்கரித்து சாப்பிடவும்.மாம்பழபாதாம்அல்வா ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

  7. 7

    கொஞ்சமாக செய்துபார்த்தேன்.ரொம்ப நன்றாகஇருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes