மொச்சை காரசார கிரேவி(mocchai gravy recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

மொச்சை காரசார கிரேவி(mocchai gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணி நேரம்
4 பேர்கள்
  1. 3 கப்dry மொச்சை-
  2. 1 கப்தேங்காய்அரைத்த விழுது-
  3. 2 ஸ்பூன்குழம்பு மிளகாய் பொடி -
  4. கால்ஸ்பூன்மஞ்சள்பொடி -
  5. தேவைக்குஉப்பு -
  6. கொஞ்சம்சின்ன வெங்காயம்கட்பண்ணியது-
  7. 4 பல்பூண்டு கட் பண்ணியது-
  8. 1 கொத்துகருவேப்பிலை-
  9. 4 ஸ்பூன்எண்ணெய்-
  10. கால்ஸ்பூன்கடுகு -
  11. கால்ஸ்பூன்உளுந்தம்பருப்பு -
  12. 1வரமிளகாய்-

சமையல் குறிப்புகள்

முக்கால்மணி நேரம்
  1. 1

    முதலில் dry மொச்சையை4 மணிநேரம் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பூண்டு,வெங்காயம்கட்பண்ணிக் கொள்ளவும்.தேங்காய் அரைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின் அடுப்பில் வாணலியைவைத்து எண்ணெய்ஊற்றி கடுகு,உளுந்தம்பருப்பு,வரமிளகாய்-1,கருவேப்பிலை தாளித்து பின்கட் பண்ணியவெங்காயம்பூண்டு,கருவேப்பிலை நன்கு வதக்கவும்.கொஞ்சம் அரைத்த தேங்காய்விழுது,குழம்பு மிளகாய்பொடி சேர்த்து நன்கு கொதிக்கட்டும்.

  4. 4

    பின் உப்பு,வேகவைத்த மொச்சைசேர்க்கவும்.மீதி அரைத்ததேங்காய் சேர்த்து நன்கு கிரேவிபதம் வரும்வரை கொதிக்கட்டும்.

  5. 5

    நன்கு கிரேவிபதம் வந்ததும் இறக்கிவிடவும்.

  6. 6

    மல்லிதழை கட்பண்ணி சேர்க்கவும்.மொச்சைகாரசார கிரேவி ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes