முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)

Tamilmozhiyaal @ArogyamArusuvai
#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது...
முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)
#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது...
சமையல் குறிப்புகள்
- 1
எல்லா பொருட்களையும் ஒன்னா சேர்த்து கொஞ்சமா தண்ணீர் தெளிச்சு பதமா பிசைஞ்சு வச்சுக்கோங்க.
- 2
குட்டி குட்டியா எடுத்து பனியார கல்லுல போட்டு வறுத்து எடுக்க வேண்டியது தான்..
- 3
வெளிய மொறு மொறுன்னு உள்ள மெத்து மெத்துன்னு முட்டைக்கோஸ் போன்டா தயார்...
ஆனந்தமா சாப்பிடுங்க..
ஆரோக்கியமாக இருங்க...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)
இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
-
-
-
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
-
-
-
-
கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
Crispy bindi kurkuri #book #nutrient2 Renukabala -
-
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்.. Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16221555
கமெண்ட்