மட்டன் வருவல்(mutton varuval recipe in tamil)

bharathi
bharathi @bharathi9
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 கிலோ மட்டன்
  2. 2மேசைக்கரண்டி உப்பு
  3. 2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  4. 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  6. 1/4 கப் எண்ணெய்
  7. 2 கப் அரைத்த தக்காளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    குக்கரில் எண்ணை மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து மட்டனை நன்றாக வதக்கவும்

  2. 2

    பின்னர் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்

  3. 3

    பின்பு குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் 20 நிமிடம் சிம்மில் வேக விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

bharathi
bharathi @bharathi9
அன்று

Similar Recipes