Home made மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

Home made மாம்பழ ஜாம்(mango jam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 2மாம்பழம் -
  2. அரைகப்சர்க்கரை-
  3. அரைஸ்பூன்ஏலக்காய் பவுடர்-
  4. 4ஸ்பூன்நெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் இரண்டுமாம்பழங்களை கழுவி தோல் எடுத்து கட் பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    பின் தேவையானநெய்,ஏலக்காய்,சர்க்கரை ரெடி பண்ணிக்கொள்ளவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் அரைஸ்பூன்விட்டு சர்க்கரையைப்போட்டு அரைடம்ளர்தண்ணீர் விட்டு

  3. 3

    சர்க்கரை கரைந்ததும் மாம்பழக்கூழை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

  4. 4

    மீண்டும் நன்கு கிளறி விடவும்நெய் சேர்க்கவும்.

  5. 5

    கொஞ்சம் அல்வா பதம்வரும் போது மீண்டும் நெய் சேர்க்கவும்.

  6. 6

    நன்கு கிளறிவிடும் போது கண்ணாடி போல் அதுதான் பதம்.மீதி நெய்யை ஊற்றிநன்கு பிரட்டிக் கொடுக்கவும்.பந்து போல் சுற்றிவரும். இறக்கிவிடவும். சுவையான மாம்பழ ஜாம் ரெடி.

  7. 7

    பிரட்டில் தடவி கட் பண்ணி க் கொடுக்கவும்.

  8. 8

    சுவையான மாம்பழ ஜாம் அனைவரும் சாப்பிட்டு மகிழுங்கள்.டூட்டி புரூட்டி வைத்து அலங்கரிக்கலாம்.இது மேச்சாக இருக்கும்.

  9. 9

    🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes