கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)

#birthday3 uppuma
கோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது....
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்டவ்வில் வெறும் வாணலி வைத்து மிதமான சூட்டில் கோதுமை ரவையை வாசம் வரும்வரை வறுத்துக்கவும். கடலை பருப்பை முழுகும். அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடத்துக்கு பிறகு தண்ணி வடிகட்டி வரமிளகாய் சேர்த்து வடைக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்
- 2
ஸ்டவ்வில் கடாய் வைத்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம். வறு க்கவும்
- 3
அத்துடன் பொடியா நறுக்கின இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி பிறகு 3-4 கப் தண்ணி ஊற்றி உப்பு சேர்க்கவும்
- 4
அத்துடன் அரைத்து வைத்திருக்கும் கடலை பருப்பு, மற்றும் தேங்காய் துருவல், நெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வறுத்த கோதுமை ரவை சேர்த்து மிதமான சூட்டில் மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்
- 5
நன்கு வெந்ததும் ஆறவிட்டு சின்ன கொழுக்கட்டைகளாக செய்து இட்லி தட்டில் எடுத்து வைத்து 7 நிமிடம் ஆவியில் வேக விடடு எடுக்கவும்
- 6
வித்தியாசமான சுவையுடன் கூடிய கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை தயார்... தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)


கோதுமை ரவை கொழுக்கட்டை (wheat rava kozhukattai)


வெஜிடபிள் கோதுமை ரவை உப்புமா. (Vegetable kothumai ravai upma recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)


சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா(WHEAT RAVA UPMA RECIPE IN TAMIL)


கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)


குக்கர் உப்புமா (Cooker wheat upma recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)


கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)


கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)


கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)


கோவை ஸ்பெஷல் கோதுமைை ரவை உப்புமா (Kovai special wheat rava upma)


கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)


கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)


கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)


அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)


கோதுமை ரவை(wheat rava recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)


சம்பா கோதுமை ரவை உப்மா (gothumai ravai upma Recipe in Tamil)


கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)


ஸ்பைசி அவல் பால்ஸ்


கோதுமை உப்புமா(wheat upma recipe in tamil)


பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)


கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)


கோதுமை ரவை (உப்புமா)முருங்கை இலை கார ஊத்தப்பம்.


கோதுமை ரவை உப்புமா(wheat rava upma recipe in tamil)


கோதுமை ரவை கொழுக்கட்டை(Wheat rava kolukattai recipe in tamil)


ரவை உப்புமா(rava upma recipe in tamil)

கமெண்ட் (2)